விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன?
– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸார் உயிரிழந்தனர்.…
