தலைப்புச் செய்திகள்

அம்பாறை

பிரதமரின் வாக்குறுதிக்கிணங்க, சாய்தமருது பிரதேச சபையினைப் பிரகடனப்படுத்துமாறு; கல்முனை பிரதி முதல்வர் கோரிக்கை

பிரதமரின் வாக்குறுதிக்கிணங்க, சாய்தமருது பிரதேச சபையினைப் பிரகடனப்படுத்துமாறு; கல்முனை பிரதி முதல்வர் கோரிக்கை

0

– எம்.வை.அமீர், எம்.ஐ. சம்சுதீன் –பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிக்கிணங்க, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையினை விரைவில் பிரகடனப்படுத்த வேண்டுமென, கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ. மஜீத் கோரிக்கையொன்றினை…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின், ஆய்வுகூட உதவியாளர்களின் புதிய நிருவாகத் தெரிவு

0

– எம்.வை. அமீர் –தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஆய்வுகூட உதவியாளர்களாகக் கடமையாற்றுகின்றவர்களின் புதிய நிருவாகத் தெரிவு, இன்று சனிக்கிழமை மாளிகைக்காட்டில் இடம் பெற்றது.ஆய்வுகூட உதவியாளர் அமைப்பின் தலைவர் ஏ.எஸ். முஹைதீன்…

‘வீசா’ நிபந்தனைகளை மீறிய இந்தியர்கள், கல்முனையில் கைது

‘வீசா’ நிபந்தனைகளை மீறிய இந்தியர்கள், கல்முனையில் கைது

0

இந்தியப் பிரஜைகள் 04 பேரை கல்முனைப் பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுற்றுலா ‘வீசா’வில் இலங்ககைத்கு வருகை தந்த இவர்கள்,…

மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல்

0

– அஹமட் –கிழக்கு மாகாண சபையில் – தான் வகிக்கும் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை…

19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’

0

– முன்ஸிப் – ஐ.ம.சு.முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். 19 ஆவது அரசியல்…

ஐந்து வருடங்களில், அதாஉல்லாவின் விருப்பு வாக்கு, 20 ஆயிரத்தால் வீழ்ச்சி

ஐந்து வருடங்களில், அதாஉல்லாவின் விருப்பு வாக்கு, 20 ஆயிரத்தால் வீழ்ச்சி

0

  – முன்ஸிப் –அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா 16,771 விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளார். கடந்த…

மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி

0

– முன்ஸிப் –தேசிய காங்கிரசின் தலைவரும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஐ.ம.சு.முன்னணியின் தலைமை வேட்பாளராக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா – நடந்து…

அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும்  வெற்றி

அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும் வெற்றி

0

அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட மு.காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும் வெற்றியீட்டியுள்ளனனர். அந்தவகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண…

வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிரான ‘றிட்’ மனு தள்ளுபடி;

0

– முன்ஸிப் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட றிட் மனுவினை,…

அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்

0

முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தத்தளித்தது போன்று, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் அவரின் அக்கரைப்பற்று ஆதரவாளர்களும் பரிதவித்துக் கொண்டிருப்பதாக கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச தேர்தல்…

மு.காங்கிரசில் நான் இணைந்து கொள்ளப் போவதாக, போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன: சிராஸ்

0

– றியாஸ் ஆதம் –அம்பாரை மாவட்டடத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், சிராஸ் மீராசாஹிப் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து…

புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு

புதிய இலக்குகளை நோக்கி நகர்வதற்கு, கொள்கை கோட்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்: இளைஞர் மாநாட்டில் ஹக்கீம் தெரிவிப்பு

0

– முன்ஸிப் –முஸ்லிம்களின் அரசியல், அஷ்ரப்புக்கு முந்தியது – பிந்தியதாக நோக்கப்படுகின்றமை போன்று, தமிழர்களின் அரசியலும் – விடுதலைப் புலிகளின் அழிவுக்கு முந்தியதாகவும், பிந்தியதாகவும் பார்க்கப்படலாம் என்று…

நினைவுக் கல்லினை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது: கல்முனை மேயர்

0

– முன்ஸிப் –கல்முனை நகரில் அமைக்கப்பட்டிருந்த, கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல் அடித்து நொறுக்கப்பட்டமை குறித்து, கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கல்முனை…

கல்முனை பொதுநூலகப் பெயர்ப் பலகை, சேதமாக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

கல்முனை பொதுநூலகப் பெயர்ப் பலகை, சேதமாக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

0

– அப்துல் அஸீஸ்​ –கல்முனை நகரில் அமைந்துள்ள  ஏ.ஆர். எம். மன்சூர்  பொது நூலக பெயர் பலகை, இன்று திங்கட்கிழமை அதிகாலை, இனம்காணப்படாத நபர்களினால் சேதமாக்கப்பட்டு, கழற்றி வீசப்பட்டுள்ளதாக  கல்முனை…

எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல், தரை மட்டம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அட்டகாசம்

எம்.எஸ். காரியப்பர் வீதிக்கான நினைவுக்கல், தரை மட்டம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அட்டகாசம்

0

கல்முனை மாநகர சபையினால், கல்முனை நகர்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான நினைவுக் கல்லினை, பொதுத் தேர்தலில் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் ஒன்றிணைந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை…