தலைப்புச் செய்திகள்

அம்பாறை

எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது

0

முஸ்லிம் ஆய்வாளரும், பன்னூலாசிரியருமான எம்.ஐ.எம். முஹயத்தீன், மூதறிஞர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தலைமையில், நாளை வெள்ளிக்கிழமை மாலை,…

மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை

0

– அஹமட் – தகவலறியும் உரிமைக்கான சட்டம் தொடர்பான கருத்தரங்கொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் மற்றும்…

சாய்ந்தமருது, அம்பாறைக்கு இடமாற்றம்

0

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மிக முக்கியமான அரச அலுவலகங்கள், அண்மைக் காலமாக அம்பாறைக்கு இடமாற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து, அம்பாறை மாவட்ட கரையோர…

அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அதிபர் நியமனம்: மூக்குடைபட்டார் ‘மாகாணம்’ தவம்

0

– நவாஸ் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபர் பதவிக்கு, தகுதியற்ற ஒருவரை நியமிக்க முயற்சித்து மூக்குடைபட்ட சம்பவமொன்று…

அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ கிடையாது; சல்மானிடமிருந்து கழற்றி எடுப்பதிலும் ஹக்கீமுக்கு சிக்கல்

அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ கிடையாது; சல்மானிடமிருந்து கழற்றி எடுப்பதிலும் ஹக்கீமுக்கு சிக்கல்

0

– அஹமட் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் – மாயக்கல்லி மலை விவகாரத்தால், முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை அந்த மாவட்ட மக்கள் மறந்து…

இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

0

– இறக்காமம் ஏ.எல். ஜெலீஸ் – இறக்காமம் பிரதேசத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், பொதுமக்கள்…

மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: ஆளுநர் கூறியதாக ஹசன் அலி தெரிவிப்பு

0

மாணிக்கமடு மயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரையொன்றினை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கோ, அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தனக்கு எந்த அதிகாரமுமில்லை என, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ…

சாய்ந்தமருதில் நீர் வெட்டு; இரண்டு நாட்கள் தொடரும்

0

– யு.கே. கால்தீன் – சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று வெள்ளி மற்றும் நாளை சனிக்கிழமைகளில் நீர் வெட்டு அமுல் செய்யப்படும் என தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் சாய்ந்தமருது…

மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

0

– ஏ.எல். ஏ. அனீஸ் (இறக்காமம்) – இறக்காமம் – மாயக்கல்லி மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக தடுக்க முடியாமல் தோற்றுப்…

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

0

– அஹமட் – ஆட்சியில் பங்குதாரர்களாக இருக்கின்றோம் எனச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரசினர், இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறுகின்றமையானது…

முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு

முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் புறக்கணிப்பு: மு.காங்கிரசுக்கு தலைகுனிவு

0

– முன்ஸிப் – வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதும், கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்  அனுஷ்டிக்கப்படவில்லை எனத்…

தவமும் நசீரும்; அழையாமல் வைத்த ஆப்பும், அழைத்துக் கொடுத்த பருப்பும்

0

– வழங்குபவர் வட்டானையார் – அரசியலில் மக்கள் விழிப்படையத் தொடங்கி விட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், அவ்வப்போது சில விடயங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில் கிழக்கு மாகாண…

அட்டாளைச்சேனை பிரதேச முன்னாள் உதவி அரசாங்க அதிபர் ஏ.சி. நஜிமுத்தீன் வபாத்

0

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.சி. நஜிமுத்தீன் (வயது 63) இன்று திங்கள்கிழமை வபாத்தானார். இவர் சிறிது காலம், அட்டாளைச்சேனை பிரதேச உதவி அரசாங்க அதிபராகவும்…

ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம்

0

– எம்.ஜே.எம். சஜீத் –ஒலுவில் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்து கொண்ட அரச அதிகாரிகள், ஒரு மாத காலத்திற்குள் குறித்த காணிகளை, ஒலுவில்…

மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில்

0

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் மாற்று அணியினரின் ‘மரத்தின் வேர்களுக்கு விளம்பல்’ எனும் தலைப்பிலான பொதுக் கூட்டம், இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பாலமுனை…