தலைப்புச் செய்திகள்

அம்பாறை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா; 01ஆம் திகதி, கொழும்பில் நடைபெறுகிறது

0

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பன்னிரெண்டாவது  பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும்  ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விழா…

அதாஉல்லாவுக்கு எதிராக டயர், பதாகை எரிப்பு; சம்பவங்களின் பின்னணியில் சபீஸ், யாசிர்

அதாஉல்லாவுக்கு எதிராக டயர், பதாகை எரிப்பு; சம்பவங்களின் பின்னணியில் சபீஸ், யாசிர்

0

    – முன்ஸிப் அஹமட் – அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளும், டயர்களும் அக்கரைப்பற்றில் இன்று புதன்கிழமை எரிக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இம்முறை…

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு

0

– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவிக்கு சக்கி அதாஉல்லாவின் பெயரை, தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. அதேவேளை, அந்த சபையின் பிரதி மேயர்…

தேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம்

0

– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை, தேசிய காங்கிரசின் தலைவர் அறிவித்தமையினை அடுத்து, அந்தப் பதவிகளை…

அம்பாறை வன்முறை; குற்றவாளிகளை பிடிக்க, அடையாள அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு

அம்பாறை வன்முறை; குற்றவாளிகளை பிடிக்க, அடையாள அணிவகுப்புக்கு நீதிமன்றம் உத்தரவு

0

அம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களை, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு அம்பாறை…

கண்டி முஸ்லிம்களுக்கு தானாகச் சென்று நிதி வழங்கிய தமிழ் சட்டத்தரணி; இனக் குரோதங்களுக்கிடையில், ஒரு மனித நேயம்

0

– மப்றூக், றிசாத் ஏ. காதர் – கண்டி மாவட்டத்தில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உதவும் பொருட்டு, இலங்கையிலுள்ள அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் நிதி…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, ஆதரவளிக்க நேரிடும்: பிரதியமைச்சர் ஹரீஸ்

0

முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறினால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்களும், நாடாளுமன்ற…

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும், அந்த 05 நபர்கள்: ‘சாமி’களும், ஆசாமிகளும்

0

இலங்கையில் கடந்த 07ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக 05 நபர்களே முன்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றனர். பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரா், மங்களராம விகாரையின் பீடாதிபதி…

வரிப்பத்தான்சேனை பாலத்துக்கு அருகில், காடையர்கள் டயர் எரிப்பு; பிரதேசத்தில் பதட்டம்

0

– அஹமட் – அம்பாறை மாவட்டம் வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச எல்லைப் பகுதியில் சிங்களக் காடையர்கள் டயர் ஒன்றினை எரித்தமையினால், அங்கு தற்போது பதட்டமானதொரு சூழ்நிலை…

கலவரம் தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்கு குரல்கள் இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம்; ஆவண சேகரிப்புக்காக சான்றுகளையும் அனுப்புங்கள்

0

– மப்றூக்- நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த வாரம் அம்பாறையிலும், நேற்றைய தினம் கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, திகன உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட கலவரம் தொடர்பில், இலவசமான…

அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனை; திகன, தெல்தெனிய சம்பவங்களுக்கு கண்டனம்

அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனை; திகன, தெல்தெனிய சம்பவங்களுக்கு கண்டனம்

0

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம்களுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமை மத்திய மாகாணத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத்…

தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

0

– மப்றூக், ஏ.எல். நிப்றாஸ் – அமைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – அம்பாறை நகரத்துக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத்…

அஷ்ரப் எழுதிய ‘உறங்காத உண்மைகள்’ சாய்ந்தமருதில் வெளியீடு

அஷ்ரப் எழுதிய ‘உறங்காத உண்மைகள்’ சாய்ந்தமருதில் வெளியீடு

0

– எம்.வை. அமீர், யூ.கே. காலிதீன் – கலாசார உத்தியோகத்தர்  சாய்ந்தமருது எம்.ஐ.எம். அஷ்ரப் எழுதிய ‘உறங்காத உண்மைகள்’ எனும் நூல், இன்று ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டேல்…

மட்டு, திருமலை விசேட பொலிஸ் குழுக்களே, அம்பாறை தாக்குதல் விவகாரத்தை இனி கையாளும்: பிரதமர் ஒலுவிலில் தெரிவிப்பு

மட்டு, திருமலை விசேட பொலிஸ் குழுக்களே, அம்பாறை தாக்குதல் விவகாரத்தை இனி கையாளும்: பிரதமர் ஒலுவிலில் தெரிவிப்பு

0

“அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பு சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன”…

அம்பாறை இனவாதத் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு, பிரதமரை ஒலுவில் அழைத்து வந்தார் ஹக்கீம்

அம்பாறை இனவாதத் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு, பிரதமரை ஒலுவில் அழைத்து வந்தார் ஹக்கீம்

0

அம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்  தொடர்பில் ஆராய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தனர்.…