தலைப்புச் செய்திகள்

அம்பாறை

ஏமாந்து போன யானைப் பாகன்; அழுத்தம் கொடுத்தாரா அம்பாறை அமைச்சர்?

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அம்பாறைக்கு அழைத்து வர முடியும் என்கிற நம்பிக்கையில் இருந்த…

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில், கருணையுள்ளத்தை வெளிப்படுத்திய தாதி

0

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும்  ஆர். ருத்ரகாந்தி பொன்னம்பலம் என்பவர், அவர் கடமையாற்றும் அதே வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி கட்டில் விரிப்புக்களை  இன்று சனிக்கிழமை அன்பளிப்புச் செய்தார்.…

பிரதமர் வரவில்லை; மூக்குடைந்தார் மு.கா. தலைவர்

0

– அஹமட் – அம்பாறை நகருக்கு இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தரமாட்டார் என தெரியவருகிறது. அம்பாறையில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற இனவாதத்…

பௌத்த மதகுருமார் உட்பட 500க்கு மேற்பட்டோர் சூழ்ந்திருந்தனர்; அம்பாறை நீதிமன்றத்தின் பதட்டமான சூழ்நிலை: விபரிக்கிறார் சட்டத்தரணி றுஷ்தி

0

– அஹமட் – அம்பாறையில் நடைபெற்ற இனவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களும், இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, குறித்த…

அம்பாறை தாக்குதல்; சந்தேக நபர்களுக்கு பிணை; தனிப்பட்ட பிணக்கு என வழக்குப் பதிவு: பிரதிவாதிகளுக்கு பரிந்து, பொலிஸாரே பேசிய புதினம் அரங்கேற்றம்

அம்பாறை தாக்குதல்; சந்தேக நபர்களுக்கு பிணை; தனிப்பட்ட பிணக்கு என வழக்குப் பதிவு: பிரதிவாதிகளுக்கு பரிந்து, பொலிஸாரே பேசிய புதினம் அரங்கேற்றம்

0

– அப்துல் காதர் – அம்பாறை நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு,…

அம்பாறை சம்பவத்தின் சந்தேக நபர்களை காப்பாற்றுவதற்கு, நான் முயற்றிப்பதாக கூறுவது முட்டாள்தனமாகும்

0

அம்பாறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தான் காப்பாற்ற முயற்சி செய்வதாக, சிலர் கூறுவது முட்டாள்தனமானது என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது…

அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி

அம்பாறை இனவாதச் செயற்பாடுகளைக் கண்டித்து, ஒலுவில் பிதேசத்தில் அமைதிப் பேரணி

0

– ஏ.என்.எம்.  நவாஸ் – அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலும் அதனை அண்மித்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டமை, புனித குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட இனவாதச் செயற்பாடுகளுக்கு…

மலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர்

மலட்டு மருந்து விவகாரம்; சம்பவ தினம் என்னதான் நடந்தது: விபரிக்கிறார் ஹோட்டல் உரிமையாளர்

0

– மப்றூக் – அம்பாறை நகரில் திங்கட்கிழமையன்று இரவு – இனவாதத் தாக்குதல் ஆரம்பித்த காசிம் ஹோட்டல் உரிமையாளர் ஏ.எல். பர்சித், அன்றைய தினம் என்ன நடந்தது…

அம்பாறை வன்செயலுடன் தொடர்புபட்ட 05 சந்தேக நபர்கள் கைது

அம்பாறை வன்செயலுடன் தொடர்புபட்ட 05 சந்தேக நபர்கள் கைது

0

– மப்றூக், றிசாத் ஏ. காதர் – அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாதத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 05 பேரை, அம்பாறை…

அமைச்சர் றிசாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகில், பொலிஸ் சாவடி அமைக்கவும் முடிவு

அமைச்சர் றிசாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகில், பொலிஸ் சாவடி அமைக்கவும் முடிவு

0

அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள்…

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், வேலை நிறுத்த போராட்டத்தில் இணைவு

0

– எம்.வை. அமீர் – பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்தும் விதத்தில் இன்று புதன்கிழமை தொடக்கம், …

அம்பாறை வந்தார் அமைச்சர் றிசாட்; தாக்குதலுக்குள்ளான பின்னர் பள்ளியில் நடைபெற்ற, முதலாவது தொழுகையிலும் பங்கேற்பு

அம்பாறை வந்தார் அமைச்சர் றிசாட்; தாக்குதலுக்குள்ளான பின்னர் பள்ளியில் நடைபெற்ற, முதலாவது தொழுகையிலும் பங்கேற்பு

0

  – சுஐப் எம். காசிம் – அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு…

பிரதியமைச்சர் ஹரீசுக்கு அம்பாறையில் அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விடாமலும் தடுக்கப்பட்டார்-

0

– மப்றூக் – அம்பாறையில் இனவாதத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, இன்று செவ்வாய்கிழமை காலை அங்கு சென்றிருந்த பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அங்கு வைத்து, ஊடமொன்றுக்குக் கருத்து தெரிவிக்க…

பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல்

பஸ், வாகனங்களில் ஆட்கள் வந்திறங்கினர்; அம்பாறை சம்பவம், திட்டமிட்ட நாசகாரச் செயல்

0

– அஹமட் – அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதலானது மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்செயல் என, அங்கிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்றிரவு முஸ்லிம்…

அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீ வைப்பு: காடையர்கள் அட்டகாசம்

அம்பாறை பள்ளிவாசல் மீது தாக்குதல்; முஸ்லிம்களின் வாகனங்களுக்கும் தீ வைப்பு: காடையர்கள் அட்டகாசம்

0

– மப்றூக், படங்கள்: ஏ.எல். நிப்றாஸ் – அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீது நேற்று திங்கட்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசல் கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.…