‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பு பேதங்களின்றி உதவுகிகிறது; பிரதிக் கல்விப் பணிப்பாளர் குணாளன் பாராட்டு

‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பு பேதங்களின்றி உதவுகிகிறது; பிரதிக் கல்விப் பணிப்பாளர் குணாளன் பாராட்டு 0

🕔31.May 2015

– வி. சுகிர்தகுமார் – இன, மத, மொழி வேறுபாடின்றி  – வறிய மக்களுக்காக, ‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பினர் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாக  திருக்கோவில் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி. குணாளன் தெரிவித்தார். சர்வதேச ‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பானது, மொறிசியஸ் நாட்டின் உதவியுடன் செயற்படுத்தும் வெள்ள நிவாரண வேலைத் திட்டத்தின் கீழ், பாடசாலை

மேலும்...
சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாமல் புதிய தேர்தல் முறைமை வருமென நம்புகிறேன்: மு.கா. தலைவர்

சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாமல் புதிய தேர்தல் முறைமை வருமென நம்புகிறேன்: மு.கா. தலைவர் 0

🕔31.May 2015

சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆபத்துக்கள் எவையும் ஏற்பட்டு விடாமல், ஜனாதிபதியும்  பிரதமரும் – புதிய தேர்தல் முறைமையொன்றினை அறிமுகப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கையுள்ளதென மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெல்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார். இதேவேளை, ஆட்சி மாற்றத்துக்கு சிறுபான்மை சமூகங்கள் செய்த பங்களிப்பினை மறந்து விடாமல்,  தமது சொந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் எவவையாக இருந்த

மேலும்...
முன்னாள் ஜனாதிபதிக்கு தலைவலி ஏற்படுகிறதாம்; ஏனென்று விபரிக்கிறார் சஜித்

முன்னாள் ஜனாதிபதிக்கு தலைவலி ஏற்படுகிறதாம்; ஏனென்று விபரிக்கிறார் சஜித் 0

🕔31.May 2015

– வி.சுகிர்தகுமார் – கடந்த கால ஆட்சியாளர்கள் – அரசாங்க நிதியினை அகப்பையில் அள்ளி எடுத்து, கரண்டியால் கிள்ளிக் கொடுத்ததாக அமைச்சர் சஜித் பிரேததாஸ தெரிவித்தார் .  மக்களுக்காக ஒதுக்கும் நிதியில் பெருந்தொகையை அன்றைய அரச குடும்பமும் அவர்களை சார்ந்தவர்களும் பிரித்தெடுத்த பின்னர், எஞ்சியவற்றையே மக்களுக்கு வழங்கினார்கள் எனவும் அவர் கூறினார். அம்பாறை தயாகமககே ஆடைத்தொழிற்சாலை

மேலும்...
உலகில் குறைந்தளவு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜேர்மன்

உலகில் குறைந்தளவு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜேர்மன் 0

🕔31.May 2015

உலகில் குறைந்தளவுக்கு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜெர்மனி மாறியுள்ளது. பல ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைந்த நாடாக ஜப்பான் இருந்து வந்தது. ஜேர்மனியில் ஆயிரம் பேருக்கு 8.2 என்கிற வீதத்தில் குழந்தை  பிறப்பு வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்து வருகிறது. ஐப்பானில் பிறப்பு வீதம் 8.4 எனும் அளவிலேயே உள்ளது. இதேவேளை, ஏனைய ஐரோப்பிய

மேலும்...
வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சி; ஜனாதிபதி திறந்து வைத்தார்

வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சி; ஜனாதிபதி திறந்து வைத்தார் 0

🕔30.May 2015

வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெள்ளிக்கிழமை   சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். இந் நிகழ்வில் – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். கொழும்பு 07, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த

மேலும்...
மர்ஹும்  எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி ஆரம்பம்

மர்ஹும் எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி ஆரம்பம் 0

🕔30.May 2015

– எம்.ஐ. சம்சுதீன் – கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட  உதைபந்தாட்ட சங்கம் நடத்தும், மர்ஹும்  எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு – கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர்  யூ.எல்.ஏ. கரீம் தலைமையில் ஆரம்பமான சுற்றுப்போட்யில் 12

மேலும்...
நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு வருமாறு ஐ.தே.க. அழைப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு வருமாறு ஐ.தே.க. அழைப்பு 0

🕔30.May 2015

– அஷ்ரப் ஏ. சமத் – தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான, இருபதாவது அரசியல் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுமாக இருந்தால், தற்போதுள்ள முறையை அப்படியே வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்து – பொதுத் தேர்தலொன்றுக்கு வருமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசீம் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, தேர்தல் சீர்

மேலும்...
பற் சிசிச்சை முகாம்

பற் சிசிச்சை முகாம் 0

🕔29.May 2015

– நர்சயன் – சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை பற் சிகிச்சை முகாமொன்று நடத்தப்பட்டது. ‘வேல்ட்விஷன்’ நிறுவனத்தின் நாவிதன்வெளிப் பிராந்திய  அலுவலகம் – இச் சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்திருந்தது. வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 240 மாணவர்கள், இங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டனர். இதன்போது,  தரம் 01 தொடக்கம் 11

மேலும்...
கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள் நாளை ஆரம்பம்

கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள் நாளை ஆரம்பம் 0

🕔29.May 2015

– ஐ.ஏ. ஸிறாஜ் – கிழக்கு மாகாண மட்டத்திலான உதைப்பாந்தாட்டப் போட்டிகள் நாளை சனிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதென மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன்  தெரிவித்தார். இதேவேளை, ஹொக்கி போட்டிகள் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார். இப்போட்டிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளாக நடைபெறவுள்ளன.

மேலும்...
ஹக்கீம் – சம்பிக்க அமைச்சரவையில் உச்சகட்ட வாக்குவாதம்

ஹக்கீம் – சம்பிக்க அமைச்சரவையில் உச்சகட்ட வாக்குவாதம் 0

🕔29.May 2015

புதிய தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்குமிடையில் கடந்த புதன்கிழமை  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக அறிய முடிகிறது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தைக் கொண்ட 20 ஆவது

மேலும்...
மியன்மாரின் ‘நர வேட்டை’க்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; தூதரகம் முன்பாக அந்நாட்டு தேசியக் கொடியும் எரிப்பு

மியன்மாரின் ‘நர வேட்டை’க்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; தூதரகம் முன்பாக அந்நாட்டு தேசியக் கொடியும் எரிப்பு 0

🕔29.May 2015

– அஸ்ரப் ஏ. சமத் – மியன்மார் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் கொடூரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான – கண்டனப் பேரணியொன்று, இன்று வெள்ளிக்கிழமை – கொழும்பில் நடைபெற்றது. ஐக்கிய சமாதான  இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியானது,   ஜூம்ஆத் தொழுகையின் பின்னர், கொழும்பு தெவட்டகஹ பள்ளி வாசலுக்கு முன்பாக ஆரம்பித்து, ரொஸ்மிட் பிலேசில் அமைந்துள்ள மியன்மார்

மேலும்...
மன்னார் முஸ்லிம்களை மீளக் குடியேற்றுமாறு வலியுறுத்தி, சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்

மன்னார் முஸ்லிம்களை மீளக் குடியேற்றுமாறு வலியுறுத்தி, சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம் 0

🕔29.May 2015

– எம்.சி. அன்சார் – மன்னார் முசலிப் பிரதேசங்களிலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் கோரி, இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் – சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. சம்மாந்துறை மக்கள் சார்பில் – சம்மாந்துறை ‘ஓசட்’ சமூக

மேலும்...
நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலய பாற்குட பவனி

நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலய பாற்குட பவனி 0

🕔29.May 2015

– நர்சயன் – நாவிதன்வெளி 15 ஆம் கிராம கண்ணகியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டுஇ நேற்று வியாழக்கிழமை  பாற்குடப்பவனி நடைபெற்றது.நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் எஸ். வேந்திரங் குருக்களின் வழிகாட்டலில்இ வேப்பையடிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த மேற்படி பாற்குடப் பவனியானது – கண்ணகியம்மன் ஆலயத்தினைச் சென்றடைந்தது. கடந்த செவ்வாய்கிழமை 26 ஆம் திகதி

மேலும்...
அம்பாறையில் வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு; அமைச்சர் சஜித் பங்கேற்கிறார்

அம்பாறையில் வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு; அமைச்சர் சஜித் பங்கேற்கிறார் 0

🕔29.May 2015

– அஸ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவினங்களையும் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, நாளை சனிக்கிமை – வீடமைப்புக் கடன்களை  வழங்கி வைக்கவுள்ளார். அம்பாறை நகர மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ,  மேற்படி கடன்களை பயனாளிகளுக்கு வழங்கி

மேலும்...
முஸ்லிம்களின் கண்டனப் பேரணியில் தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்துகிறார்

முஸ்லிம்களின் கண்டனப் பேரணியில் தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்துகிறார் 0

🕔29.May 2015

– அஸ்ரப் ஏ. சமத் – மியன்மார் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், கொழும்பி முஸ்லிம்கள் மேற்கொள்ளும்  கண்டன அமைதிப் பேரணியில் – தமிழர்களும் இணைந்து கொள்ளல் வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்  கோரிக்கை விடுத்தார். புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கான அஞ்சலி நிகழ்வு –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்