Back to homepage

பிரதான செய்திகள்

ஹக்கீம் – சம்பிக்க அமைச்சரவையில் உச்சகட்ட வாக்குவாதம்

ஹக்கீம் – சம்பிக்க அமைச்சரவையில் உச்சகட்ட வாக்குவாதம்

புதிய தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்குமிடையில் கடந்த புதன்கிழமை  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக அறிய முடிகிறது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தைக் கொண்ட 20 ஆவது

மேலும்...
மியன்மாரின் ‘நர வேட்டை’க்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; தூதரகம் முன்பாக அந்நாட்டு தேசியக் கொடியும் எரிப்பு

மியன்மாரின் ‘நர வேட்டை’க்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; தூதரகம் முன்பாக அந்நாட்டு தேசியக் கொடியும் எரிப்பு

– அஸ்ரப் ஏ. சமத் – மியன்மார் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் கொடூரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான – கண்டனப் பேரணியொன்று, இன்று வெள்ளிக்கிழமை – கொழும்பில் நடைபெற்றது. ஐக்கிய சமாதான  இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியானது,   ஜூம்ஆத் தொழுகையின் பின்னர், கொழும்பு தெவட்டகஹ பள்ளி வாசலுக்கு முன்பாக ஆரம்பித்து, ரொஸ்மிட் பிலேசில் அமைந்துள்ள மியன்மார்

மேலும்...
மன்னார் முஸ்லிம்களை மீளக் குடியேற்றுமாறு வலியுறுத்தி, சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்

மன்னார் முஸ்லிம்களை மீளக் குடியேற்றுமாறு வலியுறுத்தி, சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்

– எம்.சி. அன்சார் – மன்னார் முசலிப் பிரதேசங்களிலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் கோரி, இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் – சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. சம்மாந்துறை மக்கள் சார்பில் – சம்மாந்துறை ‘ஓசட்’ சமூக

மேலும்...
நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலய பாற்குட பவனி

நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலய பாற்குட பவனி

– நர்சயன் – நாவிதன்வெளி 15 ஆம் கிராம கண்ணகியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டுஇ நேற்று வியாழக்கிழமை  பாற்குடப்பவனி நடைபெற்றது.நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் எஸ். வேந்திரங் குருக்களின் வழிகாட்டலில்இ வேப்பையடிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த மேற்படி பாற்குடப் பவனியானது – கண்ணகியம்மன் ஆலயத்தினைச் சென்றடைந்தது. கடந்த செவ்வாய்கிழமை 26 ஆம் திகதி

மேலும்...
அம்பாறையில் வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு; அமைச்சர் சஜித் பங்கேற்கிறார்

அம்பாறையில் வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு; அமைச்சர் சஜித் பங்கேற்கிறார்

– அஸ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவினங்களையும் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, நாளை சனிக்கிமை – வீடமைப்புக் கடன்களை  வழங்கி வைக்கவுள்ளார். அம்பாறை நகர மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ,  மேற்படி கடன்களை பயனாளிகளுக்கு வழங்கி

மேலும்...
முஸ்லிம்களின் கண்டனப் பேரணியில் தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்துகிறார்

முஸ்லிம்களின் கண்டனப் பேரணியில் தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்துகிறார்

– அஸ்ரப் ஏ. சமத் – மியன்மார் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், கொழும்பி முஸ்லிம்கள் மேற்கொள்ளும்  கண்டன அமைதிப் பேரணியில் – தமிழர்களும் இணைந்து கொள்ளல் வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்  கோரிக்கை விடுத்தார். புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கான அஞ்சலி நிகழ்வு –

மேலும்...
கிழக்கு உள்ளுராட்சி சபை ஊழியர்களின் நிரந்தர நியமனம், இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் விசனம்

கிழக்கு உள்ளுராட்சி சபை ஊழியர்களின் நிரந்தர நியமனம், இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் விசனம்

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாகப் பணியாற்றிய ஊழியர்களின் தொழில்களை நிரந்தரமாக்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், சம்பந்தரப்பட்ட நபர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்று நிருபத்துக்கமைவாக, அரச நிறுவனங்களில் 180 நாட்களுக்கு மேல் –

மேலும்...
430000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘கொலை வெறி’த் தாக்குதல்!

430000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘கொலை வெறி’த் தாக்குதல்!

ஒரு மனிதர் – மற்றொரு மனிதரை, உயிர்ச்சேதம் ஏற்படக்கூடிய அளவுக்கு தாக்கிய, மிகவும் பழமையான சம்பவத்தின் ஆதாரங்களை – தாம் கண்டுபிடித்துள்ளதாக, மானுடவியல் ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர். ஸ்பெய்னில் உள்ள ‘பிட் ஆஃப் போன்ஸ்’ என்று அழைக்கப்படும் குகையிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓட்டை ஆராயும்போதே,  மேற்படி விடயத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மண்டையோடு நான்கு

மேலும்...
மியன்மார்  பிரச்சினை: பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணையைக் கோருகிறது மு.கா.

மியன்மார் பிரச்சினை: பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணையைக் கோருகிறது மு.கா.

மியன்மார் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக,  பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது என்று, அந்தக் கட்சியின் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனச்சுத்திகரிப்பு படுகொலைகள் உலக முஸ்லிம்களையும் குறிப்பாக

மேலும்...
வித்தியா விவகாரம்; கல்முனை மாநகரசபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்

வித்தியா விவகாரம்; கல்முனை மாநகரசபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்

– எம்.வை.அமீர் – புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து, கல்முனை மாநகரசபையில் பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு – சபை முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, மாணவி வித்தியா மீதான வன்புணர்வு மற்றும் வித்தியாவின் படுகொலை போன்றவற்றினைக் கண்டித்தும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு

மேலும்...