பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினை தீர்ந்து விடும்: அமைச்சர் ஹக்கீம் உறுதி 0
– பிறவ்ஸ் முகம்மட் –அத்தனகல நீர் வழங்கல் திட்டத்தை சீன அரசாங்கத்தின் உதவியுடன் நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். அது முடிவடைந்தவுடன் பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அதற்கிடையில் தற்காலிகமாகவது பசியாலைக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கு உத்தேசித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.நாம்புளுவ, பசியாலை பாபுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நேற்று