Back to homepage

கட்டுரை

தாருஸ்ஸலாத்தையும் சொத்துக்களையும் வக்பு செய்து விடுங்கள்

தாருஸ்ஸலாத்தையும் சொத்துக்களையும் வக்பு செய்து விடுங்கள்

– எஸ். ஹமீத் –இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம்களுக்கான ‘பொதுச் சொத்துக்களை’ நிர்வகிப்பதற்காக 1930 ஆம் ஆண்­டு­ தொடக்கம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் 1956 ஆம் ஆண்டு (இலக்கம்: 51 ) வக்பு சட்டம் அமு­லுக்கு வந்­தது. ‘பொதுச் சொத்துக்கள்’ என்பதன் உள்ளடக்கமானது பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் மத்ரஸாக்கள், தரீக்­காக்கள், ஸியாரங்கள், மற்றும் முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், இடங்கள் ஆகியவற்றின்

மேலும்...
உயர்பீடத்தில் ஓட்டப்படும் ஊமைப் படம்

உயர்பீடத்தில் ஓட்டப்படும் ஊமைப் படம்

– முன்ஸிப் அஹமட் – மொழி உரிமைக்காக நடக்கும் போராட்டங்களை அடிக்கடி நாம் காண்பதுண்டு. சிங்கள மொழியில் மட்டும் சுற்று நிருபத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று கூறி, தமது அமைச்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். நமக்குத் தெரியாத மொழியில், நம் முன்னால் ஒருவர் உட்கார்ந்து பேசுவதைக் கேட்பதும்,

மேலும்...
மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01

மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01

 – முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் இறுதி பேராளர் மாநாடு கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 07 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது. அதற்கு முந்தைய நாள் 06ஆம் திகதி, கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான், மு.காங்கிரசின் நிருவாக சபைக்குரிய நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மறுநாள் கண்டியில்

மேலும்...
நிறைந்த  ஆளுமைகளுடன் வாழ்ந்த  எச்.எம். பாயிஸ்

நிறைந்த ஆளுமைகளுடன் வாழ்ந்த எச்.எம். பாயிஸ்

  – என்.எம். அமீன் (தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்) இலங்கை முஸ்லிம்களது ஊடக வரலாற்றில் எச்.எம். பாயிஸுக்கு ஒரு தனிப் பெயர் உண்டு. பத்திரிகையாளராக, பத்திரிகை செயற்பாட்டாளராக, ஊடகப்பயிற்றுவிப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, பத்திரிகை கண்காணிப்பாளராக பணி புரிந்த பன்மைமிகு ஆளுமை மிகு ஒருவராக சகோதரர் பாயிஸை நான் பார்க்கின்றேன். 1989 முதல் 1998

மேலும்...
கவலைக்குரிய செய்தி

கவலைக்குரிய செய்தி

– முகம்மது தம்பி மரைக்கார் –பெப்ரவரி 12ஆம் திகதியன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு, கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும், 12 ஆம் திகதி அவ்வளவு சந்தோசமானதாக, மு.கா தலைவருக்கு இருக்குமா என்கிற சந்தேகங்கள் பரவலாக உள்ளன. கட்சிக்குள் உச்சம் பெற்றுவரும் பிரச்சினைகள் இந்த சந்தேகத்தினை வலுப்படுத்துகின்றன.‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்கிற தலைப்பில்,

மேலும்...
தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள்: புத்தகம் உங்கள் பார்வைக்கு (பாகம் – 01)

தாருஸ்ஸலாம்; மறைக்கப்பட்ட மர்மங்கள்: புத்தகம் உங்கள் பார்வைக்கு (பாகம் – 01)

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் நூல், மூன்று பாகங்களையும், முடிவுரையினையும், பின்னிணைப்புக்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில், குறித்த நூலின் முதல் பாகத்தை வாசகர்களின் பார்வைக்காக வழங்குகின்றோம். அடுத்தடுத்த நாட்களில் மற்றைய பாகங்கள் பதிவேற்றப்படும். முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்காகவென்று ஆரம்பிக்கப்பட்ட மு.காங்கிரஸ் கட்சியானது, இன்று அதன் தலைவரினதும், அவரின் வியாபாரப் பங்குதாரர்களினதும் தனிப்பட்ட சொத்தாக மாறிப்போய் விட்டதாக, நீண்ட

மேலும்...
‘சிலுக்கு’ அரசியல்

‘சிலுக்கு’ அரசியல்

– முகம்மது தம்பி மரைக்கார் – வியாபாரத்துக்கு விளம்பரம் அழகு என்பார்கள். இப்போது அரசியலுக்கும் அது தேவையாகி விட்டது. அரசியல் – வியாபாரமாகி விட்டதால் வந்த வினை இதுவாகும். விளம்பரத்தை நம்பி தரமற்ற பொருட்களை வாங்கி மக்கள் ஏமாறும் ஆபத்து, அரசியல் விளம்பரத்திலும் எக்கச்சக்கமாய் உள்ளது. உளியை வைத்துக் கொண்டிருப்போர், தமது கையில் உருட்டுக் கட்டை

மேலும்...
மனக் கணக்கு

மனக் கணக்கு

– ஏ.எல்.நிப்றாஸ் – தொண்ணூறுகளில் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலொன்றில் ‘குறிப்பிட்ட ஓரிரு உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறவில்லை என்றால், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமாச் செய்வதாக’ அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அறிவித்திருந்தார். துரதிர்ஷவசமாக அவ்வாறு நிகழ்ந்து விட்டது. உடனே அஷ்ரஃப். தனது எம்.பி. பதவியை ராஜினாமாச் செய்தார். ‘இது சிறிய

மேலும்...
பொத்தானை: களவுபோகும் நிலம்

பொத்தானை: களவுபோகும் நிலம்

– முகம்மது தம்பி மரைக்கார் –சிறுபான்மை மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாதல், இலங்கையில் நிலவி வரும் நீண்ட காலப் பிரச்சினையாகும். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலத்தினை அரசாங்கமே கையகப்படுத்திக் கொள்கின்றமை ஆக்கிரமிப்பின் உச்ச கட்டமாகும். யுத்தம் நிலவிய காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தினர் நேரடியாக

மேலும்...
நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’

நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது தேசத்தின் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும், தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதோவொரு பிடிமானம் தேவையாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னாலிருந்த 30 ஆண்டுகளும், நாட்டில் நிலவிய யுத்தம் ஆட்சியாளர்களுக்கு ஒரு பிடிமானமாகக் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் செய்வதாகக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்கள், அதன் திசையில், மக்களை பராக்குக்

மேலும்...