வில்பத்து வியாதி

வில்பத்து வியாதி

– சுஐப் எம் காசிம் – பருவ காலம் போன்று வில்பத்து விவகாரமும் வேளைக்கு வந்து போவதால் மீண்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயர் அரசியல் பரப்பில் அனல் பறக்கிறது. இதனால் அவரது வேகம் தணியுமெனச் சில எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். ‘சாகத்துணிந்தவனுக்கு தூக்கு மேடை –  பஞ்சு மெத்தை’ என்பது போல், றிசாட் பதியுதீனுக்கு இவ்விவகாரம்

மேலும்...
ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு

ராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு

அம்பாறை மற்றும்  திருகோணமலை மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக படையினர் வசம் இருந்த காணிகளில் ஒரு பகுதி, இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.கிழக்கு பிராந்திய ராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர, இதற்குிய ஆவணங்களை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.அம்பாறை மாவட்டத்தின் பெரயநீலாவணை, திருக்கோவில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி,

மேலும்...
பொதுஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்: சுசில் தெரிவிப்பு

பொதுஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்: சுசில் தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவிலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி

மேலும்...
பிணை முறி விவகாரம்: அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது

பிணை முறி விவகாரம்: அர்ஜுன் அலோசியஸின் தந்தை கைது

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில், பெர்பச்சுவர் ட்ரசரிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தை, இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஜெப்ரி ஜோசப்  எனப்படும் இவர் பெர்பச்சுவர் ட்ரசரிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் விளக்க மறியலில்

மேலும்...
இலங்கைக் கடலில் 100 கிலோ ஹேரோயினுடன் ஈரானியர்கள் கைது

இலங்கைக் கடலில் 100 கிலோ ஹேரோயினுடன் ஈரானியர்கள் கைது

இலங்கையின் தென் கடற்பகுதியல் மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 09 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 100 கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக, விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட ​பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார். குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது, கப்பலிலிருந்து   500

மேலும்...
எதிர்வரும் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தி: சாத்தியங்களும், அசாத்தியங்களும்

எதிர்வரும் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தி: சாத்தியங்களும், அசாத்தியங்களும்

– சுஐப் எம். காசிம் – ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனயின் வேட்பாளரை ஏற்கப் போவதில்லை என, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர இந்த அறிவிப்பை வெளியிட்டமையினால், கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பாகவே இதைக் கருத வேண்டும். மஹிந்த எனும் தனிநபரைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின்

மேலும்...
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து, த.தே.கூட்டமைப்பு ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை: ஜோன்ஸ்டன் கேள்வி

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து, த.தே.கூட்டமைப்பு ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை: ஜோன்ஸ்டன் கேள்வி

வடக்குக்கு மாகாண சபைத் தேர்தலை நடைத்தப்படாததற்கு எந்த எதிர்ப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் வெளிப்படுத்தவில்லை என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று சனிக்கிழமை சபையில் சகேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று கைத்தொழில் , வாணிப அலுவல்கள் , நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் , கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை

மேலும்...
ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

– மப்றூக் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை புத்தளத்துக்கு விஜயம் செய்திருந்த போது, கறுப்புக் கொடி காட்டி – கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் இருவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதனை புத்தளம்

மேலும்...
வைத்திய அத்தியட்சகரைத் தாக்குவதற்கு முயற்சித்த வைத்தியர்: கண்டனம் தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

வைத்திய அத்தியட்சகரைத் தாக்குவதற்கு முயற்சித்த வைத்தியர்: கண்டனம் தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

– கலீபா – பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவருக்கு எதிராக அந்த வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியரின் நடவடிக்கைகள் வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் நோயாளிகளுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.இது விடயமாக வைத்தியசாலை நிர்வாகம் – அவ்வைத்தியரிடம் பலமுறை

மேலும்...
நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்து, வில்பத்து புரளிக்கு முடிவு கட்டுங்கள்: சபையில் றிசாட் கோரிக்கை

நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைத்து, வில்பத்து புரளிக்கு முடிவு கட்டுங்கள்: சபையில் றிசாட் கோரிக்கை

“வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயார்” என்று, அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ”இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி நியமித்துள்ள சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்ய, சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதன் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவு

மேலும்...