Back to homepage

மேல் மாகாணம்

மதுஷின் போதைப் பொருள் விநியோகத்துக்கு பொறுப்பான நபர், பொட்டு அம்மானின் உறவினர்?

மதுஷின் போதைப் பொருள் விநியோகத்துக்கு பொறுப்பான நபர், பொட்டு அம்மானின் உறவினர்? 0

🕔25.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் பலர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றன.. சில அரச அதிகாரிகளை நேரடியாக டீல் பண்ணிய மதுஷின் சகாக்கள், காணி அபகரிப்பு மற்றும் இதர பல சட்டவிரோத செயற்பாடுகளுக்காக அந்த அதிகாரிகளை மிரட்டியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும்

மேலும்...
பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது

பொலிஸ் பொறுப்பதிகாரி மீது, டிபன்டர் மோதிய சம்பவம்: மஹிந்தானந்த எம்.பி.யின் மகன் கைது 0

🕔25.Feb 2019

பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மீது பம்பலப்பிட்டியில் வைத்து டிபெண்டர் மோதிய சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவின் மகன் கனிஷ்க என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.கட்சி உறுப்பினர் துமிந்த ஆர்ட்டிகல, டிபெண்டரின் உரிமையாளர்  மற்றும் டிபெண்டரை செலுத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் ஆகியோரையும் பொலிஸார்

மேலும்...
ரத்தினக்கல் கொள்ளைக்கு மொபைல் ‘அப்’ வடிவமைத்த மதுஷ்: ஆச்சரியப்பட வைக்கும் நவீன தாதா

ரத்தினக்கல் கொள்ளைக்கு மொபைல் ‘அப்’ வடிவமைத்த மதுஷ்: ஆச்சரியப்பட வைக்கும் நவீன தாதா 0

🕔24.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் இலங்கையில் இருந்து தனது சகாக்கள் மூலம் கடத்திச் சென்ற ரத்தினக்கல் இப்போது டுபாய் பொலிஸாரின் வசம் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. அதேசமயம் இந்த கடத்தலுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 700 கோடி ரூபா ரத்தினக்கல்லை பன்னிப்பிட்டியில் கொள்ளையிட்ட மதுஷ், அந்தக் கொள்ளையை

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது: நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி

இலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது: நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி 0

🕔24.Feb 2019

இலங்கை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவு ஹெரோயின் போதைப் பொருள் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டது. இரு வேன்களில் இருந்து 294 கிலோ 490 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டட தொகுதி வாகனத் தரிப்பிடத்தில் கைப்பற்றப்பட்ட இந்த ஹேரோயினின் பெறுமதி 300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள்

மேலும்...
காக்கி நிறத்தில் இரு ‘மேர்டர்’

காக்கி நிறத்தில் இரு ‘மேர்டர்’ 0

🕔23.Feb 2019

– தருபவர் ஆர். சிவராஜா – தென் மாகாண வர்த்தகர்கள் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பின்னணி என்ன? ஜனவரி – 22 தென்மாகாண விசேட புலனாய்வு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் வாகனம் ஒன்றை தமது நண்பரிடம் பெறுகின்றனர். ஜனவரி – 23 ரஸீன் சிந்தக்க (31 வயது ), அசேல குமார (33

மேலும்...
போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் பறிக்க வேண்டும்

போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்களின், நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் பறிக்க வேண்டும் 0

🕔23.Feb 2019

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதைப் போன்று அமைச்சர்கள் எவரேனும் போதைப் பொருள் பயன்படுத்துவது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மாத்திரமல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அமைச்சர்களில் சிலரும் போதைப் பொருள் பாவனையாளர்களாகக் காணப்படுகின்றனர் என, ராஜாங்க அமைச்சர்

மேலும்...
போதைப் பொருள் குற்றவாளிகளின், தூக்குத் தண்டனை திகதியை ஜனாதிபதி தீர்மானித்தார்

போதைப் பொருள் குற்றவாளிகளின், தூக்குத் தண்டனை திகதியை ஜனாதிபதி தீர்மானித்தார் 0

🕔23.Feb 2019

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கான தூக்குத் தண்டனை திகதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தெரிவிக்கின்றார். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தண்டனை பெறவிருப்போரின் பெயர்ப்பட்டியலும் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை

மேலும்...
ராணுவத்திடம் இல்லாத ஆயுதம்; வாங்கத் தயாரான மதுஷ்: ஏன்? எதற்கு?

ராணுவத்திடம் இல்லாத ஆயுதம்; வாங்கத் தயாரான மதுஷ்: ஏன்? எதற்கு? 0

🕔22.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவாராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் தொடர்பில் நடக்கும் விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றை டுபாய் பாதுகாப்பு தரப்பு கொழும்புக்கு அனுப்பியிருக்கிறது. அதேசமயம் இந்த தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகள் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பலர் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் உதவியை நாடியுள்ளனர். அவர்களின் ஊடாக அரசாங்கத்தின் மேல்மட்டத்துக்கு

மேலும்...
கொகெய்ன் குற்றச்சாட்டு: விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜரானார் ரஞ்சன்

கொகெய்ன் குற்றச்சாட்டு: விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜரானார் ரஞ்சன் 0

🕔22.Feb 2019

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டினை விசாரணை செய்வதற்கென அமைக்கப்பட்ட குழுவின் முன்னிலையில், இன்று வெள்ளிக்கிழமை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆஜனரானார். மேற்படி குற்றச்சாட்டினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்திருந்தார். இதனையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில்,  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் மூன்று

மேலும்...
ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள், தீ வைத்து எரிக்கப்பட்டுள்னர்: பொலிஸ் பேச்சாளர்

ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள், தீ வைத்து எரிக்கப்பட்டுள்னர்: பொலிஸ் பேச்சாளர் 0

🕔22.Feb 2019

காலி – ரத்கமவில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் கோனமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டு, மெதகொடை பிரதேசத்தில் தீ வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் சம்பவத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட

மேலும்...
பிரித்தானிய அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தூதுக்குழு – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு

பிரித்தானிய அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தூதுக்குழு – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு 0

🕔21.Feb 2019

பிரித்தானிய பிரபுக்கள் சபை முன்னாள் சபாநாயகர் பரோனேஸ் பிரான்ஸஸ் டீ சொவ்ஸா அம்மையார் தலைமையில், ஐக்கிய ராச்சியத்தின் அரசியல் கட்சிகளின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று வியாழக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களின்

மேலும்...
உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு; ஜுலையில்: பிரதம அதிதி ரணில்

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு; ஜுலையில்: பிரதம அதிதி ரணில் 0

🕔21.Feb 2019

‘உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு’ எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது.வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும் சிறப்பதிதியாக வர்த்தகம், கைத்தொழில், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களின்  மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டில் 110 இற்கு மேற்பட்ட

மேலும்...
போதைப் பொருள் குற்றச்சாட்டு: ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலையாகுமாறு அறிவிப்பு

போதைப் பொருள் குற்றச்சாட்டு: ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலையாகுமாறு அறிவிப்பு 0

🕔20.Feb 2019

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று குற்றம்சாட்டப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, தன்னை வெள்ளிக்கிழமை, தம் முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பில், ஐக்கிய தேசியக்

மேலும்...
விமானம் வாங்க தயாரான மதுஷ்; கடலில் இறங்கி, நாட்டுக்குள் வந்து போகத் திட்டம்

விமானம் வாங்க தயாரான மதுஷ்; கடலில் இறங்கி, நாட்டுக்குள் வந்து போகத் திட்டம் 0

🕔20.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளில் நாள் தோறும் பல முக்கிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. டுபாயில் கராஜ் ஒன்றை நடத்தி வந்த மதுஷ், அதில் வேலை செய்பவர்கள் என்ற பெயரில் தனது சகாக்களையே அமர்த்தியிருந்தார். அந்த நிறுவனத்தின் பெயரில் வங்கிக்கணக்குகள் பலவும்செயற்பாட்டில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆயுதம் வழங்கியவருக்கு

மேலும்...
தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் நியமனம்

தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக, ஹாபிஸ் நசீர் நியமனம் 0

🕔20.Feb 2019

– முன்ஸிப் அஹமட் – தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று  புதன்கிழமை இந்த நியமனத்தை வழங்கி வைத்தார். பிரதமரின் வசமுள்ள அமைச்சின் கீழ், மேற்படி தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்