தலைப்புச் செய்திகள்

ஹெரோயின்

08 கிலோகிராம் ஹெரோயின் சுற்றிவளைப்பில் சிக்கியது

0

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், இந்த போதைப் பொருள் சிக்கியது.…

கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது

கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற்பயிற்சி ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரி, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரின் உடற்பயிற்சி…

300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு

300 கிலோகிராம் போதைப்பொருள்: பலநாள் மீன்பிடி படகிலிருந்து மீட்பு

0

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் இருந்து 300 கிலோ ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 278 பொதிகளில் இருந்து…

நாட்டில் தொடரும் போதைப் பொருள் வேட்டை: 08 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது; பல நூறு மில்லியன் ரூபாய் சொத்துக்கள் சிக்கின

0

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தையும் பாதாள உலக செயற்பாடுகளையும் ஒடுக்கும் நடவடிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூரண ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அதனால் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப் பொருள்…

பல கோடி ரூபாய்கள் பெறுமதியான ஹெரோயின், விமான நிலையத்தில் சிக்கியது

0

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 10.5 கிலோ ஹெரோயின் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. இதன் பெறுமதி 270 மில்லியன் ரூபாயாகும். இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு…

போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக, சாகல ரத்நாயக தெரிவிப்பு

போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக, சாகல ரத்நாயக தெரிவிப்பு

0

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் – நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்…

ஒன்றரைக் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் ‘குடு ரஜினா’ கைது

ஒன்றரைக் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருளுடன் ‘குடு ரஜினா’ கைது

0

பெண் ஒருவரை சப்புகஸ்கந்த – மாகொலவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 01 கிலோ 32 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினர் நேற்று (21) கைது செய்தனர்.…

94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை

94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை

0

94 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளை தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16) இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஒரு டிங்கி படகில் மறைத்து…

நாட்டில் இதுவரையிலான காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை அறிவிப்பு

நாட்டில் இதுவரையிலான காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை அறிவிப்பு

0

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 ஆயிரத்து 208 சந்தர்ப்பங்களில் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக…

தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது

0

ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்றினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதிலிருந்து 3593 மில்லியன் ரூபா பெறுமதியான 179 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள்…

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

0

ஒரு கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வீதியில் நேற்று (07)…

மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

மஞ்சள் டின்களில் போதைப்பொருளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டு: 20 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணொருவர் வழக்கிலிருந்து விடுவிப்பு

0

இந்தியாவில் இருந்து மஞ்சள் டின்களில் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து, 2003ஆம் ஆண்டு கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவர், கிட்டத்டதட்ட 20 வருட விசாரணைக்குப் பின்னர், அந்த…

ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர், நிந்தவூரில் கைது

0

– பாறுக் ஷிஹான் – ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உள்ளிட்ட மூவரை நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து சம்மாந்துறை பொலிஸார் கைது செய்தனர்.…

ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

0

பெண்ணொருவருடன் இணைந்து தங்காலை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை வலய குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய…

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட 301 கிலோகிராம் ஹெரோயின்: 07 பேர் கைது

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட 301 கிலோகிராம் ஹெரோயின்: 07 பேர் கைது

0

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் சர்வதேச கடலில் பாரிய அளவான ஹெரோயின் தொகையுடன் 07 பேர் இன்று (04) காலை கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து 301 கிலோ…