Back to homepage

Tag "வை.எல். எஸ் ஹமீட்"

மக்கள் காங்கிரஸ் சார்பாக சுபைர்தீன் கையொப்பமிட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு, உச்ச நீதிமன்றில் வை.எல்.எஸ். ஹமீட் வழக்குத் தாக்கல்

மக்கள் காங்கிரஸ் சார்பாக சுபைர்தீன் கையொப்பமிட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு, உச்ச நீதிமன்றில் வை.எல்.எஸ். ஹமீட் வழக்குத் தாக்கல் 0

🕔21.Dec 2017

– எஸ். அஷ்ரப்கான் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செயற்ட, எஸ். சுபைர்டீன் என்பவருக்கு  தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியமைக்கு எதிராக, நேற்று புதன்கிழமை அக்கட்சியின் ஸ்தாகத் தவிசாளர் வை.எல்.எஸ். ஹமீட், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 6/2017. என்ற வழக்கு இலக்கத்தில் மேற்படி வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக,

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினருக்கு, இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுநாள் கருத்தரங்கு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினருக்கு, இடைக்கால அறிக்கை தொடர்பில் முழுநாள் கருத்தரங்கு 0

🕔15.Oct 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: கஜதீபன் – புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை ஏற்பாடு செய்த – முழு நாள் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை, நிந்தவூர் ஈ.எப்.சி. உணவகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்களுக்கு, புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில், இந்தக் கருத்தரங்கில்

மேலும்...
மத்திய அரசின் கைகளுக்குள் சிக்கப் போகும் சுக்கான்; அடிமையாகப் போகின்றன மாகாண சபைகள்: விளக்குகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

மத்திய அரசின் கைகளுக்குள் சிக்கப் போகும் சுக்கான்; அடிமையாகப் போகின்றன மாகாண சபைகள்: விளக்குகிறார் வை.எல்.எஸ். ஹமீட் 0

🕔6.Aug 2017

– எஸ். அஷ்ரப்கான் – அரசியலமைப்பின் உத்தேச 20 வது திருத்தத்தின்படி, மாகாண சபைகள் – மத்திய அரசின் அடிமையாகி விடும் என்று வை.எல்.எஸ். ஹமீட்தெரிவித்துள்ளார். மாகாண சபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சட்டமூல வரைபு, ’20வதுஅரசியலமைப்புத் திருத்தம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஊகங்களுக்கு வெளியிட்டுள்ளஅறிக்கையிலே வை.எல்.எஸ். ஹமீட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும்...
பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட் 0

🕔22.Jan 2016

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட புதிய நியமனங்கள் ஆகியவற்றினை ஆட்சேபித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் சட்டபூர்வ செயலாளர் எனத் தெரிவித்துக் கொள்ளும் மனுதாரர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.இதேவேளை, குறித்த மனு எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
மயில் கட்சிக்குள் தொடர்கிறது இழுபறி: போலி மாநாடு நடத்துவற்கு றிஷாட் முற்படுவதாக, செயலாளர் ஹமீட் குற்றச்சாட்டு

மயில் கட்சிக்குள் தொடர்கிறது இழுபறி: போலி மாநாடு நடத்துவற்கு றிஷாட் முற்படுவதாக, செயலாளர் ஹமீட் குற்றச்சாட்டு 0

🕔15.Jan 2016

– எஸ். அஷ்ரப்கான், எம்வை. அமீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி ஒரு போலியான பேராளர் மாநாடு ஒன்றைக் கூட்ட முற்படுகின்றார் என அந்தக் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் குற்றம் சாட்டியுள்ளார். கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி, இவ்வாறு பிழையான நடவடிக்கைகளில் ஈடுபட

மேலும்...
உள் வட்ட அரசியல்

உள் வட்ட அரசியல் 0

🕔11.Nov 2015

ஆயுத இயக்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப் போயின. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையை முதன் முதலாக ஆட்சி செய்த ஐ.தே.கட்சியில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள்தான், அந்தக் கட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உருவாவதற்குக் காரணமானது. கடந்த

மேலும்...
அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு 0

🕔6.Nov 2015

– எஸ். அஷ்ரப்கான், எம்.வை. அமீர் – அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீட், தொடர்ந்தும் செயற்படலாம் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எழுத்து மூலம் அறிவித்துள்ளார். மேற்படி அறிவித்தலைக் கொண்ட கடிதத்தினை நேற்று வியாழக்கிழமை வை.எல்.எஸ். ஹமீட் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அ.இ.மக்கள் காங்கிரசின்

மேலும்...
மயில் கட்சிக்குள் வெடித்தது பிளவு; செயலாளரை பதவி நீக்குவதாக றிசாத் பதியுத்தீன் அறிவிப்பு

மயில் கட்சிக்குள் வெடித்தது பிளவு; செயலாளரை பதவி நீக்குவதாக றிசாத் பதியுத்தீன் அறிவிப்பு 0

🕔22.Aug 2015

– முன்ஸிப் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் – அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, இதனை அவர் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஐ.தே.கட்சியிடமிருந்து கிடைக்கப்பெறும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பரிமையை, தனக்கு வழங்குமாறு, கட்சித் தலைவர்

மேலும்...
வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு

வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு 0

🕔15.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிரதேச அலுவலமானது – மீண்டும் நகர அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டு, நாளை செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு  திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும், சாய்ந்தமருதுவில் இன்று  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமையினால், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்