தலைப்புச் செய்திகள்

வாக்குச் சீட்டு

32 ஆயிரம் மாதிரி வாக்குச் சீட்டுகளுடன் கல்முனையில் இருவர் கைது

32 ஆயிரம் மாதிரி வாக்குச் சீட்டுகளுடன் கல்முனையில் இருவர் கைது

0

– பாறுக் ஷிஹான் – சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் – அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகத்துக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.…

தபால்மூல வாக்களிப்பில் வேட்பாளர் பட்டியலை உறையில் வைத்து விட்டு வந்த ஆசிரியை: பின்னர் நடந்தது என்ன?

0

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கண்டியைச் சேர்ந்த 53 வயதுடைய பாடசாலை…

வாக்குப் பெட்டிகள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டது

வாக்குப் பெட்டிகள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டது

0

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளாகப் பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் – அனைத்து தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, குறித்த வாக்குப்பெட்டிகளை…

தபால் மூல வாக்களிப்பில் வாக்குச் சீட்டை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் முறைப்பாடு

தபால் மூல வாக்களிப்பில் வாக்குச் சீட்டை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் முறைப்பாடு

0

தபால் மூல வாக்களிப்பின் போது, வேட்பாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குறித்த…

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப் பெட்டிகள், 26 அங்குலம் நீளமான வாக்குச் சீட்டு: ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் 25 ஆயிரம் வாக்குப் பெட்டிகள்…

மரணமடைந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்பாஸின் பெயர் வாக்குச் சீட்டில் உள்ளது: தேர்தல் ஆணையாளர் நாயகம் தகவல்

0

ஜனாதிபதி வேட்பாளர் டொக்டர் முகம்மட் இஸ்யாஸ் நேற்று மரணமடைந்த போதும், அவரின் பெயர் வாக்குச் சீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

மாதிரி வாக்குச் சீட்டு வெளியானது: மொட்டு நாமல் கீழே, கடித உறை நாமல் மேலே

மாதிரி வாக்குச் சீட்டு வெளியானது: மொட்டு நாமல் கீழே, கடித உறை நாமல் மேலே

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை தேர்தல் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். வாக்குச் சீட்டில் முதலாவதாக அக்மீம தயாரதன தேரரின் பெயர் உள்ளது. அதில் 21ஆவது…

27X5 அங்குலம்: வரலாற்றில் நீளமான வாக்குச் சீட்டை சந்திக்கும் தேர்தல்

27X5 அங்குலம்: வரலாற்றில் நீளமான வாக்குச் சீட்டை சந்திக்கும் தேர்தல்

0

ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்குச் சீட்டு 27 அங்குல நீளமும் ஐந்து அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வாக்குச்…

“அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது”

“அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளை வழங்க முடியாது”

0

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி, இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை என அரச அச்சகர் கங்காணி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போது வரை அச்சிடப்பட்டுள்ள தபால்மூல வாக்குச்சீட்டுகளை…

வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு

0

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத…

தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

தேர்தல் பிற்போடப்பட்டால் வேட்பு மனுக்களின் நிலை என்னாகும்?: தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலை, உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு இடம்பெறும் வரையில், செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2020…

வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியது, அரச அச்சகத்தின் கடமை: தேர்தல் திணைக்களம்

வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியது, அரச அச்சகத்தின் கடமை: தேர்தல் திணைக்களம்

0

தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிட வேண்டியது அரச அச்சகத்தின் கட்டாய கடமை என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்காக நிதி…

வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது என – அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.…

வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது

வாக்குச் சீட்டை படம் எடுத்தவர் கைது

0

வாக்குச் சீட்டில் அடையாளம் இட்டதன் பின்னர் அதனை கைப்பேசியில் படம் எடுத்த ஒருவரை, நாவலபிட்டி பொலிஸார் இன்று கைது செய்தனர். நாவலப்பிட்டி – ஒம்புல்பிட்டிய எனும் இடத்தில்…

ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு

ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு

0

நாடாளுமன்றத் தேர்தலலுக்கான ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச்சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, யாழ்ப்பாணம்,…