தலைப்புச் செய்திகள்

வவுனியா

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு, 05 லட்சம் ரூபாய் அபராதம்

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு, 05 லட்சம் ரூபாய் அபராதம்

0

இரத்தப் பரிசோதனைக்கு (FBC) அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விடவும் கூடுதலாக அறவிட்ட ஒரு தனியார் வைத்தியசாலைக்கு, வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர்…

கட்டுத் துவக்கு வெடித்ததில் 28 வயது நபர் உயிரிழப்பு

கட்டுத் துவக்கு வெடித்ததில் 28 வயது நபர் உயிரிழப்பு

0

கட்டுத் துவக்கு வெடித்ததில் 28 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சி – உடும்புகலவத்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் தற்செயலாக இந்த…

வங்கிக் கணக்கை மோசடியாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் கைது

வங்கிக் கணக்கை மோசடியாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவன் கைது

0

வங்கிக் கணக்கை ஒன்லைன் ஊடாக மோசடியாக அணுகி, 05 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவத்தில், ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவரை…

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட இருவர், லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கைது

பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட இருவர், லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் கைது

0

லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அரச அதிகாரிகள் இருவரை – லஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஆணை்குழுவினர் தனித்தனி சம்பவங்களில்…

தேர்தலில் தோல்வியுற்றவருக்கு, தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அக் கட்சியின் பொதுச் செயலாளர் டொக்டர் ப. சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார் இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில்…

அனுரவின் ஆட்சியை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது; சீன உர்குத் முஸ்லிம்களின் நிலை, இங்கும் வர வேண்டுமா: றிஷாட் பதியுதீன்

அனுரவின் ஆட்சியை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது; சீன உர்குத் முஸ்லிம்களின் நிலை, இங்கும் வர வேண்டுமா: றிஷாட் பதியுதீன்

0

“அனுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியைக் கற்பனை செய்யவே பயமாக உள்ளது” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல்…

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்: அமைச்சர் பிரசன்ன

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்: அமைச்சர் பிரசன்ன

0

புலிகள் அமைப்பின் பயங்கரவாதப் போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும்…

பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார்

பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார்

0

– மரைக்கார் – பரத நாட்டியம் குறித்து இழிவாகப் பேசிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவருக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (16)…

விளையாட்டுப் போட்டியின் போது மரணித்த மாணவர்களின் உடல்கள் பெருந்திரளானோர் பங்கேற்புடன் நல்லடக்கம்

விளையாட்டுப் போட்டியின் போது மரணித்த மாணவர்களின் உடல்கள் பெருந்திரளானோர் பங்கேற்புடன் நல்லடக்கம்

0

வவுனியாவில் வலய மட்ட விளையாட்டுப் போட்டியின் போது, அங்கிருந்த குழியில் இருக்கும் நீரில் முழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் உடல்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று…

அடையாளம் தெரியாத கும்பல் வீட்டுக்குத் தீ வைத்ததில் ஒருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில்

அடையாளம் தெரியாத கும்பல் வீட்டுக்குத் தீ வைத்ததில் ஒருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில்

0

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டுக்கு, அடையாளம் தெரியாத கும்பலொன்று தீ வைத்தமையினால், 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது

0

வவுனியா குட்ஷெட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளன. 42 வயதுடைய நபரொருவர், அவரின் 36 வயதுடைய மனைவி…

ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல்

0

வவுனியா பல்கலைக்கழகத்தைத் திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் (11) அங்கு சென்றிருந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்…

வவுனியாவில் றிசாட் பதியுதீன்; ஆரத் தழுவி கண்ணீர் விட்ட தாய்மார்கள்: மக்கள் பெரு வரவேற்பு

வவுனியாவில் றிசாட் பதியுதீன்; ஆரத் தழுவி கண்ணீர் விட்ட தாய்மார்கள்: மக்கள் பெரு வரவேற்பு

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் இன்று (29) தனது சொந்த தேர்தல் மாவட்டமான வவுனியாவுக்குச் சென்றிருந்த போது அவருக்கு பெரும்…

மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் மூவர் கைது

0

மூன்று கோடி ரூபா பெறுமதியான யானை முத்துக்களுடன் [கஜமுத்து] வவுனியாவில் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க, நேற்று வவுனியாவில் உள்ள…

பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் கைது

பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் கைது

0

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை நேற்று புதன்கிழமை வவுனியா சாந்தசோலை பகுதியில் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை வவுனியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். முககவசம் அணியாமல்…