Back to homepage

Tag "வளிமண்டலவியல் திணைக்களம்"

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மழை பெய்யும்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மழை பெய்யும் 0

🕔19.Jan 2017

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், நாளைய தினம் மழை பெய்யலாம் என்றும், திணக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இடையிடையே

மேலும்...
தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

தொடர்ந்தும் குளிரான காலநிலை நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔10.Jan 2017

வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை, அனைத்து மாவட்டங்களிலும் சீரான காலநிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயினும், இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் மந்தமான காலநிலை நிலவக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் என எதிர்பார்க்கப்படும் காலநிலையின் தன்மை

மேலும்...
சீரற்ற காலநிலை தொடரும்; பொதுமக்கள் அவதானம்

சீரற்ற காலநிலை தொடரும்; பொதுமக்கள் அவதானம் 0

🕔21.Nov 2016

நாடு பூராகவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் இடி, மின்னல் தாக்கமும் அதிகமாக காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் தொடர்ந்தும் இலங்கையில் நிலைத்து

மேலும்...
காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

காற்றுடன் கூடிய காலநிலை மாற்றம் ஏற்படும்; அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 0

🕔15.Aug 2016

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய காலநிலை  மாற்றம் ஏற்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று நான்கு நாட்களுக்கு இந்த நிலைமை நீடிக்கும் எனவும்  திணைக்களம் கூறியுள்ளது. மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடற்கரைப் பிரதேசத்தில் அதிக காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்

மேலும்...
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை இன்றும் பெய்யும்; பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிப்பு 0

🕔22.May 2016

நாட்டில் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் மக்கள் ஒருபுறம் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுவரும் நிலையைில் – மேல், வடமேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று  ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்யக் கூடும் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலும் மழை

மேலும்...
சீரற்ற வானிலை ஞாயிறுவரை தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம்

சீரற்ற வானிலை ஞாயிறுவரை தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம் 0

🕔20.May 2016

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை – நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரோனு சூறாவளி காரணமாக நாட்டின் சில இடங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இதேவேளை, கடற்பிராந்தியங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு

மேலும்...
‘ரோனு’ குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

‘ரோனு’ குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

🕔19.May 2016

இலங்கையினூடாக சூறாவளியொன்று பயணிக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில்  600 கிலோ மீற்றர் தொலைவில்  நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூறாவளிக்கு ‘ரோனு’  என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை

மேலும்...
அரிதான சந்திர கிரகணம் நாளை; இலங்கையர்களும் காணக் கூடியதாக இருக்கும்

அரிதான சந்திர கிரகணம் நாளை; இலங்கையர்களும் காணக் கூடியதாக இருக்கும் 0

🕔26.Sep 2015

மிகவும் அரிதான சந்திர கிரகணமொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை  ஏற்படவுள்ளதாக, வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். முப்பது வருடங்களுக்கு பின்னர், இவ்வாறானதொரு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணத்தினை இலங்கையர்களும் காணக்கூடியதாக இருக்குமெனக் கூறப்படுகிறது. மிகவும் பிரகாசமாகவும், மிகப் பெரிதாகவும் சந்திரன் தென்பட்ட பின்னரே, சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. ஏனைய நாட்களின் தென்படும் சந்திரனை விடவும், நாளை தென்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்