மேல் மாகாணம் முழுவதும் 09ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு
கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில், மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 5.00 மணி முதல் – எதிர்வரும்…
