காட்டிக்கொடுப்பு, கழுத்தறுப்பு, துரோகங்கள்; மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம்: இறைவன் சாட்சியாக இதுதான் நடந்தது
– சுஐப் எம் காசிம் – “மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை எதிர்ப்பதென்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இறுதிவரை…
