ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் தந்திரம் என்ன? அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம்
ஐக்கிய தேசிய முன்னணியின் இழுபறிக்குள்ளாகியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் புதைந்துள்ள படிப்பினைகளை ஆராய்வது சிறுபான்மையினர் பற்றிய ரணிலின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள உதவும். 2005 ஆம் ஆண்டு…
