Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு

ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு 0

🕔28.Jul 2017

“மத்திய வங்கியியில் இடம்பெற்றுள்ள பிணை முறி மோசடியிலிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கு, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும், பதவியிலிருந்து விலக்க முற்படலாம். எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு, கூட்டு எதிரணியினரான நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரட்நாயக்க

மேலும்...
கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம் 0

🕔26.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, மூன்று சபைகளுக்குமான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களை கோரவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார். இருந்தபோதும், தேர்தல்களை

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலுக்கு டிசம்பரில் ஆயத்தமாகுங்கள்: ஐ.தே.க. செயற்குழுவுக்கு ரணில் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு டிசம்பரில் ஆயத்தமாகுங்கள்: ஐ.தே.க. செயற்குழுவுக்கு ரணில் அறிவிப்பு 0

🕔19.Jul 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு டிசம்பர் மாதத்தில் ஆயத்தமாக வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின்  செயற்குழுவுக்கு, அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதம் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் ஏதேனும் இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறாவிட்டால்,

மேலும்...
ஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு தொழில்; அமைச்சரவை தீர்மானம்

ஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு தொழில்; அமைச்சரவை தீர்மானம் 0

🕔12.Jul 2017

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இதற்கான அங்கீகாரம் கிடைத்தது. மாவட்ட மட்டத்தில், ஒரு வருட பயிற்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் இதற்கான முன்மொழிவினை பிரதமர் ரணில்

மேலும்...
மீதொட்டமுல்ல பகுதிக்கு பிரதமர் விஜயம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி

மீதொட்டமுல்ல பகுதிக்கு பிரதமர் விஜயம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி 0

🕔19.Apr 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்குவோம் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மீதொட்டமுல்ல பகுதிக்கு இன்று புதன்கிழமை சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இந்த உறுதியினை வழங்கினார். வியட்நாம் நாட்டுக்கு சென்றிருந்த பிரதமர், இன்று புதன்கிழமை காலை,  நாடு திரும்பியிருந்தார். மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும்...
ஐ.தே.கட்சிக்குள் உயர்கிறார் பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா

ஐ.தே.கட்சிக்குள் உயர்கிறார் பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வா 0

🕔5.Jan 2017

பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, ஐக்கிய தேசியக் கட்சி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று புதன்கிழமை, அந்தக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூடியது. ஐ.தே.கட்சிக்குள் தற்போது காணப்படும் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாகவே, இந்த துணைச் செயலாளர்

மேலும்...
அனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப்  போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு

அனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப் போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு 0

🕔21.Jun 2015

– ஏ.எச்.எம். பூமுதீன் – இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு, தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் எனஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக, அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு, நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்