மு.கா. தலைவர் ரஊப் ஹசீர் கிடையாது, அவர் எமக்கு உத்தரவிடவும் முடியாது; தலைவரின் அனுமதியுடன்தான் 20க்கு ஆதரவளித்தோம்: ஹரீஸ்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அனுமதியுடனேயே அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தாக, மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.…
