தலைப்புச் செய்திகள்

ரஊப் ஹக்கீம்

அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ கிடையாது; சல்மானிடமிருந்து கழற்றி எடுப்பதிலும் ஹக்கீமுக்கு சிக்கல்

அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ கிடையாது; சல்மானிடமிருந்து கழற்றி எடுப்பதிலும் ஹக்கீமுக்கு சிக்கல்

0

– அஹமட் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் – மாயக்கல்லி மலை விவகாரத்தால், முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை அந்த மாவட்ட மக்கள் மறந்து…

இம்சை: புதிது வழங்கும் மீம்

0

தொடர்பான செய்திக்கு: இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

0

– இறக்காமம் ஏ.எல். ஜெலீஸ் – இறக்காமம் பிரதேசத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், பொதுமக்கள்…

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

0

நீருக்கான கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

ஆளில்லாத கடையில் டீ ஆத்துதல்: புதிது வழங்கும் மீம்

0

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோவிடம், மு.கா. தலைவரும் அமைச்சருமான…

மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

0

– ஏ.எல். ஏ. அனீஸ் (இறக்காமம்) – இறக்காமம் – மாயக்கல்லி மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக தடுக்க முடியாமல் தோற்றுப்…

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

இன்று போ, நாளை வராதே; மு.கா. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சொன்ன சேதி குறித்து, அஸ்மி கபூர் விளக்கம்

0

– அஹமட் – ஆட்சியில் பங்குதாரர்களாக இருக்கின்றோம் எனச் சொல்லிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரசினர், இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக கூறுகின்றமையானது…

மரத்தின் வேர்களுக்கு விளம்பல்: மு.கா. மாற்று அணியினரின் பொதுக் கூட்டம் பாலமுனையில்

0

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் மாற்று அணியினரின் ‘மரத்தின் வேர்களுக்கு விளம்பல்’ எனும் தலைப்பிலான பொதுக் கூட்டம், இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பாலமுனை…

ஓடும், கிடுகும் முஸ்லிம் காங்கிரசின் புதிய தவிசாளரும்: அரசியலரங்கின் புதிய பகிடி

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தவிசாளர் குறித்து, வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவை அரசியல் அரங்கில் உலவி வருகிறது. மு.காங்கிரசின் தவிசாளர்களாக பதவி…

இறக்காமம் அவலமும், ஹக்கீமின் அலட்சியமும்: புதினம் பார்க்கப் போன, மு.கா. தலைவர்

இறக்காமம் அவலமும், ஹக்கீமின் அலட்சியமும்: புதினம் பார்க்கப் போன, மு.கா. தலைவர்

0

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்திருந்த போதிலும், பாரிய அனர்த்தமும் உயிரிழப்பும் ஏற்பட்ட…

வில்பத்து விவகாரம்: பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

வில்பத்து விவகாரம்: பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாக…

கடல் நீரை சுத்தப்படுத்தியேனும் பொத்துவிலுக்கு குடிநீர் தருவேன்; மு.கா. தலைவரின் ஏப்ரல் ஃபூல் தின வாக்குறுதி

கடல் நீரை சுத்தப்படுத்தியேனும் பொத்துவிலுக்கு குடிநீர் தருவேன்; மு.கா. தலைவரின் ஏப்ரல் ஃபூல் தின வாக்குறுதி

0

– முன்ஸிப் அஹமட் – கடல் நீரை சுத்தப்படுத்தியேனும், பொத்துவில் மக்களுக்கு குடிநீரை வழங்கி, அந்தப் பிரதேசத்தின் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாக, ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தார். பொத்துவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை…

ஹக்கீம் கலந்து கொள்ளும், பொத்துவில் கூட்டத்துக்கு கல்வீச்சு; பேச்சாளர்கள் கெஞ்சியும், எதிர்ப்பு தொடர்கிறது

0

– முன்ஸிப் அஹமட் – பொத்துவில் பிரதேசத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்டிருக்கும் பொதுக் கூட்ட மேடை மீது, கல் வீச்சுத் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக,…

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு

நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு

0

– அஹமட் – மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பிரதேசத்துக்கான அமைப்பாளராக, தானே செயற்படப் போவதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார். மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம்…

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி

0

– நவாஸ் – முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்து எழுதுகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர்தான் முக்கிய தகவல்களை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப்…