தலைப்புச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல்

மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல்

0

தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படாமல், மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லையென அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட…

தேர்தல் முறைமையில் உள்ள குறைபாடுகளை இனங்காண, குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

தேர்தல் முறைமையில் உள்ள குறைபாடுகளை இனங்காண, குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

0

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை 05 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதமர்…

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையின் கீழ் நடத்துவது; அமைச்சரவைத் தீர்மானம் பிற்போடப்பட்டது

0

மாகாண சபை தேர்தலை எந்த முறைமையின் அடிப்படையில் நடத்துவது என்பது தொடர்பாக, அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தை நிறைவேற்றிக்கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை…

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது: நாளை இறுதித் தீர்மானம்

0

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் குறித்து நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மாகாண சபை தேர்தல்களை…

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: சன்டே டைம்ஸ் தெரிவிப்பு

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: சன்டே டைம்ஸ் தெரிவிப்பு

0

மாகாண சபை தேர்தல் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்கான அதற்கான அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ‘த சன்டே…

மு.கா.வை நம்ப முடியாது; மாகாண சபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்

மு.கா.வை நம்ப முடியாது; மாகாண சபைத் தேர்தலில் தனித்தே களமிறங்குவோம்: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்

0

– நூருல் ஹுதா உமர் – முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த வேலைக்கு, கசையடி வாங்கிக்கொண்டுதான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் முன்னெடுப்பை செய்ய வேண்டும்…

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது: அமைச்சர் சரத் வீரசேகர

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது: அமைச்சர் சரத் வீரசேகர

0

புதிய அரசியலமைப்பை உருவாக்கும்வரை, மாகாணசபை தேர்தல்களை நடத்தக்கூடாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர கூறியுள்ளார். அஹன்கமவில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பில்…

ஆறுமுகன் மகள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்: வெளியான செய்தி குறித்து இ.தொ.காங்கிரஸ் அறிக்கை

0

– க. கிஷாந்தன் – எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. எதிர்…

ஐ.தே.கட்சி தலைமைத்துவத்தில் மாகாண சபைத் தேர்தல் வரை, ரணில் இருப்பார்: செயலாளர் தெரிவிப்பு

ஐ.தே.கட்சி தலைமைத்துவத்தில் மாகாண சபைத் தேர்தல் வரை, ரணில் இருப்பார்: செயலாளர் தெரிவிப்பு

0

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர்தான், தனது பதவியில் இருந்து விலகுவார் என, கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ்…

பொதுத் தேர்தல் நடைபெற்று 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல்: அமைச்சர் நிமல் தெரிவிப்பு

பொதுத் தேர்தல் நடைபெற்று 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல்: அமைச்சர் நிமல் தெரிவிப்பு

0

மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மஹியங்கன பகுதியில் இடம்பெற்ற…

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் நடவடிக்கை

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் நடவடிக்கை

0

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக நீதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும்…

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ரணில்தான் காரணம்: ஜனாதிபதி குற்றச்சாட்டு

0

மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான பிரதான காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது…

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா: 30ஆம் திகதிக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா: 30ஆம் திகதிக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் அறிவிக்கும்

0

விகிதாசார தேர்தல் முறைமையின் ஊடாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரியுள்ளார். இது தொடர்பில்…

ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி

ஜனாதிபதித் தேர்தலைத் தாமதப்படுத்துவதற்காக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சு.க. முயற்சி

0

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை சிறிலங்கா சுதந்திரக்கட்சி தாமதப்படுத்த முயற்சிக்கிறதா என்கிற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக, ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதையே…

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த ஒழுங்கு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் வஜிர

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த ஒழுங்கு மேற்கொள்ளப்படும்: அமைச்சர் வஜிர

0

அரசியல் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென்று பொது நிர்வாக அலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர்…