உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்து பேச, கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு
அரசியல் கட்சிகளின் செயலாளர்கள்மற்றும் பிரதிநிதிகளை எதிர்வரும் 29ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவதற்கு தேர்தல்கள் ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளது. நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள்…
