Back to homepage

Tag "மாகாண சபைகள்"

அச்சம்

அச்சம் 0

🕔3.Aug 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.   தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத்

மேலும்...
ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; அரசியலமைப்பில்  திருத்தம் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்

ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; அரசியலமைப்பில் திருத்தம் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔2.Aug 2017

மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 02 இலக்கம் மாகாண தேர்தல் சட்டம் என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடவும், நாடாளுமன்றத்தில்

மேலும்...
மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் விரைவில் மாற்றம்

மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் விரைவில் மாற்றம் 0

🕔24.May 2016

மாகாண சபைகளின் அமைச்சர் பதவிகளில் மிக விரைவில் மாற்றம் ஏற்படும் என்று அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மாகாண சபைகளிலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேற்று நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்

மேலும்...
பொலிஸ், காணி அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்; ஏன் என்று காரணம் கூறுகிறார் பைசர் முஸ்தபா

பொலிஸ், காணி அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்; ஏன் என்று காரணம் கூறுகிறார் பைசர் முஸ்தபா 0

🕔8.Nov 2015

மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து, 13வது திருத்தத்தில் அவை தொடர்பான அதிகாரங்களை வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடங்களை அகற்றுவதற்குரிய திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை 13வது திருத்தத்தின்கீழ் மாகாணசபைகளுக்கு பகிர்தல் தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய மக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்