தலைப்புச் செய்திகள்

மத்திய வங்கி

பிணை முறி விசாரணை அறிக்கை, ஜனாதிபதியிடம் நாளை கையளிக்கப்படுகிறது

0

மத்திய வங்கியின் பிணை முறி வழங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாபதி ஆணைக்குழுவின்  அறிக்கை, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.…

பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது

0

மத்திய வங்கியின் பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள் அர்ஜூன் அலோஸியஸுக்குக் கிடைக்கப் பெற்றதாக தெரிய வந்துள்ளது. அர்ஜூன் அலோஸியஸுக்கும், பர்பேசுவல் ட்ரேஸரிங் நிறுவனத்தின் பிரதான…

வெட்கப்படுகிறேன்: விஜேதாஸ ராஜபக்ஷ

வெட்கப்படுகிறேன்: விஜேதாஸ ராஜபக்ஷ

0

நாட்டினுடைய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் இருந்தமை தொடர்பில், தான் வெட்கப்படுவதாக, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வரலாற்றில் ஏனைய நீதியமைச்சர்கள், நீதித்துறை மீது அழுத்தம்…

அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார்

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பதவிக் காலத்தில் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக 66 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளார் என்று, ஊழலுக்கெதிரான குரல் அமைப்பின்…

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம்; 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகை

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம்; 99 வருடங்கள் சீனாவுக்கு குத்தகை

0

– அஷ்ரப் ஏ சமத் – பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கையை அடுத்த 05 ஆண்டுகளுக்குள் ஒரு பாரிய பொருளாதார கேந்திர மையமாக மாற்றப்படும் என்ற…

மத்திய வங்கியில் இடம்பெற்றதை விடவும், பாரிய ஊழலா செய்து விட்டேன்: நாமல் விசனம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதை விடவும், பாரிய ஊழலா செய்து விட்டேன்: நாமல் விசனம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். விசாரணைப் பிரிவில் ஆஜராகுவதற்கு முன்னதாக, ஊடகங்களிடம் பேசிய அவர்; “மத்திய வங்கியில் இடம்பெற்ற 125…

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி  தொடர்பில் மோசடிகள்,  அர்ஜுன மகேந்திரன் மீது…

மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு

மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு

0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, கோப் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறி…

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டை விட்டும் வெளியேறி விட்டதாகத் தெரிவிப்பு

0

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாட்டிலிருந்து வெளியேறியுள்தாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார். மத்திய வங்கி…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி: அமைச்சர் தயாசிறி

0

மத்திய வங்கியில் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தமிழர் நியமனம்

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தமிழர் நியமனம்

0

இலங்கை மத்திய வங்கியின்புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசாமி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இத்தகவல வெளியிட்டுள்ளது. அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர், இந்த நியமனம்…

நவலோக வைத்தியசாலையில் மஹிந்த; ரோஹிதவை நலன் விசாரிக்கச் சென்றார்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் நலம் விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை நவலோக வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நேற்று…

மஹிந்த ராஜபக்ஷவின் 40 மெட்ரிக்தொன் தங்க வியாபாரம்; பெருமளவு விபரங்கள் அம்பலம்

0

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் அனுமதியுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் சந்தேகத்திற்கிடமான இடைத்தரகர்கள் ஊடாக 40 மெற்றிக்தொன்…