மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம்
வடக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும் நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர்…
