புத்தளத்தில் ஆசிரியரைத் தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனையுடன் பிணை: ஒவ்வொரு ஞாயிறும் பொலிஸில் ஆஜராகுமாறும் உத்தரவு
புத்தளத்திலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரை தாக்கியமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை ஆசிரியரின் வீட்டுக்கு கல்லெறிந்த மாணவர்கள்,…
