பொலிஸ் மா அதிபருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு, கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு எதிராக – நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்குக் கோப்பு ஒன்றை,…
