தலைப்புச் செய்திகள்

பிரதிப் பொலிஸ் மா அதிபர்

சிஐடி பணிப்பாளர் ஷானியை பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்துமாறு உத்தரவு

சிஐடி பணிப்பாளர் ஷானியை பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்துமாறு உத்தரவு

0

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருமான ஷானி அபேசேகராவை, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதவி உயத்துமாறு நிர்வாக மேன்முறையீட்டுத் நியாய சபை…

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையைத் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக அவரை – லஞ்சம்…

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவிக்க உதவிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவிக்க உதவிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

0

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்க தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களில்,…

நான்கு பெண்கள் ஒரே தடவையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு: இலங்கை வரலாற்றில் முதல் முறை

நான்கு பெண்கள் ஒரே தடவையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு: இலங்கை வரலாற்றில் முதல் முறை

0

பொலிஸ் திணைக்களத்தில் நான்கு பெண்கள் ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு நிகழ்வது இலங்கை வரலாற்றில் இதுவே முதல்…

பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே கைது: மனைவியால் சிக்கினார்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகே கைது: மனைவியால் சிக்கினார்

0

கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் உதித்த லியனகேவை – குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் – ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள…

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட நால்வருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட நால்வருக்கு இடமாற்றம்

0

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நால்வர் – இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பிரதிப்…

சியாம் படுகொலை: முன்னாள் டிஐஜி வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 06 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

0

தொழிலதிபர் மொஹமட் சியாம் 2013 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் ஐந்து குற்றவாளிகளுக்கு…

ரணிலுக்கு 163 பேர்: எந்த மாற்றமும் இல்லை

ரணிலுக்கு 163 பேர்: எந்த மாற்றமும் இல்லை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைகள் இல்லை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால்…

தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டனர்

0

ஊரடங்குச் சட்டத்தை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த குற்றச்சாாட்டில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் – மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ் மா…

குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றம் ரத்து

0

குருநாகல்  பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தை இடமாற்றம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி ரத்துச்செய்யப்பட்டுள்ளது. குறித்த இடமாற்றத்துக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று…

ஜனாதிபதி கொலைத் திட்டம்: நாலக சில்வாவுக்கு பிணை

ஜனாதிபதி கொலைத் திட்டம்: நாலக சில்வாவுக்கு பிணை

0

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.  ஜனாதிபதி மற்றும் முன்னாள்…

ஜனாதிபதியை கொல்வதற்கு சதி: நாலக சில்வாவிடம் 09 மணி நேரம் விசாரணை

ஜனாதிபதியை கொல்வதற்கு சதி: நாலக சில்வாவிடம் 09 மணி நேரம் விசாரணை

0

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிடம் இன்று வியாழக்கிழமை 09 மணி நேரம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், நாளையும் குற்றப்…

நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி

நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி

0

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்…

நாச்சியாதீவில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் றிசாத் கோரிக்கை

0

அனுராதபுரம் நாச்சியாதீவில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை  தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு, அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். புத்தர் சிலை…