Back to homepage

Tag "நிவாரணம்"

சௌதி அரேபியாவுக்கு 1945இல் நிவாரணம் அனுப்பிய இலங்கை முஸ்லிம்கள்: தேடலில் கிடைத்த அசல் ஆவணங்கள்

சௌதி அரேபியாவுக்கு 1945இல் நிவாரணம் அனுப்பிய இலங்கை முஸ்லிம்கள்: தேடலில் கிடைத்த அசல் ஆவணங்கள் 0

🕔21.Jan 2024

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – சௌதி அரேபியாவுக்கு இலங்கை முஸ்லிம்கள் சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் பஞ்ச நிவாரணமாக பணம் அனுப்பிய தகவலொன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆணவங்கள் சிலவற்றை – சமூக ஊடகங்களில் சிலர் வெளியிட்டமையினை அடுத்து, இவ்விடயம் பேசுபொருளாகியது. சௌதி அரேபியாவின் மக்கா – மதீனா நகரங்களில் வசித்த அரேபியர்களுக்கு

மேலும்...
“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது”

“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது” 0

🕔22.Feb 2023

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. “தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளை கொண்ட இரண்டு கப்பல்கள் தேவைப்படலாம். இந்த நோக்கத்துக்காக திறைசேரி சுமார் 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க வேண்டும்.

மேலும்...
நிவாரணப் பொருட்களை வழங்கிய கடை உரிமையாளரிடம், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி 02 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றமை அம்பலம்

நிவாரணப் பொருட்களை வழங்கிய கடை உரிமையாளரிடம், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி 02 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றமை அம்பலம் 0

🕔19.Jan 2021

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் பொருட்களை கொள்வனவு செய்த கடை உரிமையாளர் ஒருவரிடமிருந்து , அந்த செயலகத்தின் அதிகாரியொருவர் 02 லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டமை பற்றிய தகவல் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கிடைத்துள்ளது. கொவிட் தொற்று காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகள் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இந்த

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கும் நிவாரணப் பொருட்களின் எடைகளில் மோசடி: ‘எரியும்’ வீட்டில் பிடுங்கும் அவலம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கும் நிவாரணப் பொருட்களின் எடைகளில் மோசடி: ‘எரியும்’ வீட்டில் பிடுங்கும் அவலம் 0

🕔10.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அரசாங்க நிதியிலிருந்து மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் – எடை குறைவான அளவில் உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 05 ஆயிரம் ரூபா பெறுமதியான 17 பொருட்களை, அரசாங்க நிதியிலிருந்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மக்களுக்கு வழங்கி வருகின்றது. இவற்றில் சீனி, பருப்பு, கடலை மற்றும் கோதுமை

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்; அதிக விலையில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றமை அம்பலம்: 21 லட்சம் ரூபாவுக்கு ‘மண்’ 0

🕔8.Dec 2020

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கையின் போது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் – அதிக விலையில் பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகின்றமையினை ‘புதிது’ செய்தித்தளம் கண்டறிந்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேச செயலகம் – மக்களுக்கு வழங்கி வரும் நிவாரணப் பொருட்களின் விலைகளுடன், அட்டாளைச்சேனை பிரசே செயலகம் வழங்கும் பொருட்களின்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில்  நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்: முழு விவரம் உள்ளே

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்: முழு விவரம் உள்ளே 0

🕔7.Dec 2020

– அஹமட் – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. சமுர்த்தி பெறும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி பெறத் தகுதியுள்ள குடும்பங்களுக்கு இந்த

மேலும்...
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு 0

🕔1.Jun 2017

– ஆர். ஹஸன் –அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்துக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கியதோடு, மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ, கோத்தப்பிட்டிய பிரதேசத்துக்கு விஜயம் செய்த ராஜாங்க

மேலும்...
நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு

நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔20.May 2016

அரசாங்கம்  1588 மில்லியன் ரூபாவினை, இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக நேற்று வியாழக்கிழமை வரை செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நிவாணரங்களை வழங்குவதற்கு தேவையான நிதியை குறைக்காது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனர்த்தம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்