தலைப்புச் செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணை

சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது: அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு

சு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது: அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு

0

“பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஏன் பங்கேற்கவில்லை; தன்னிலை விளக்கம் தருகிறார் ஹிஸ்புல்லா

பிரதமருக்கு எதிரான பிரேரணையில் ஏன் பங்கேற்கவில்லை; தன்னிலை விளக்கம் தருகிறார் ஹிஸ்புல்லா

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அமையவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில்…

எங்களுடன் இருப்பவர்களோடு, தேசிய அரசாங்கம் தொடரும்: பிரதமர் தெரிவிப்பு

0

தேசிய அரசாங்கம் தொடரும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர், நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற…

கோடிகளுக்கு விலைபோன கதை; ராகிதவின் குற்றச்சாட்டுக்கு, மு.கா.வின் பதில் என்ன?

0

– அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஏழரைக் கோடி…

தமிழில் வாக்களித்தார் சுஜீவ; சிரிப்பால் நிரம்பியது சபை

தமிழில் வாக்களித்தார் சுஜீவ; சிரிப்பால் நிரம்பியது சபை

0

– மப்றூக் – ஐக்கிய தேசியக் கட்சியின் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது,…

வென்றார் ரணில்; தோற்றது பிரேரணை

வென்றார் ரணில்; தோற்றது பிரேரணை

0

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 77 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதேவேளை, 26 பேர்…

பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நடைபெற்று வரும் விவாதத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும், நபர்களும் தமதுநிலைப்பாடு தொடர்பில் அறிவித்து வரும் தருணத்தில், அமைச்சர்…

பௌசி சொன்னது தவறு; பிரேரணையை சுதந்திரக் கட்சி ஆதரித்து வாக்களிக்கும்: டிலான், யாப்பா தெரிவிப்பு

0

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று, ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்த கருத்தை,…

நம்பிக்கையில்லா பிரேரணை; ஆரம்பித்தது விவாதம்: இரவு வாக்கெடுப்பு

நம்பிக்கையில்லா பிரேரணை; ஆரம்பித்தது விவாதம்: இரவு வாக்கெடுப்பு

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பித்துள்ளது. ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்து,…

நம்பிக்கையில்லா பிரேரணை: பிரதமரை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும்

நம்பிக்கையில்லா பிரேரணை: பிரதமரை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும்

0

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தவர்களின் நோக்கத்தை தோற்கடிக்க பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் முடிவு செய்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை இரவு…

பிரதமருக்கு எதிரான ஹரீஸின் அரசியல்; ‘குட்டு’ நாளை வெளிப்படும்

0

– முன்ஸிப் அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அண்மைக்காலமாக கடுமையாய் விமர்சித்து வருகின்ற மு.காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள…

அரசாங்கத்திலுள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும

0

அரசாங்கத்தில் உள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று செவ்வாய்கிழமை அவர் இதனைக்…

பதவி விலகுங்கள்; பிரதமரிடம் அமைச்சர் நிமல் கோரிக்கை

பதவி விலகுங்கள்; பிரதமரிடம் அமைச்சர் நிமல் கோரிக்கை

0

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டுமென, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை, பிரமரிடம் அமைச்சர் நிமல்  சிறிபால டீ சில்வா தெரியப்படுத்தியுள்ளார் என்று, அமைச்சர்…

மைத்திரியின் கைகளில்தான், நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு தங்கியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

0

– க. கிஷாந்தன் – பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடைய செய்வதும், வெற்றியடைய செய்வதும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவின் கைகளிலேயே தங்கியுள்ளது என முன்னாள்…

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

0

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பார்களாயின், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என, அந்தக்…