Back to homepage

Tag "நம்பிக்கையில்லாப் பிரேரணை"

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டோர் யார்; வெளியானது முழு விபரம்

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டோர் யார்; வெளியானது முழு விபரம் 0

🕔4.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. குறித்த பிரேரணையில் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். அவர்களில் 29 பேர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை நாடாளுமன்ற செயலாளரிடம், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று வியாழக்கிழமை கையளித்திருந்தனர். நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிப்பு

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிப்பு 0

🕔3.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வியாழக்கிழமை நண்பகல், நாடாளுமன்ற செயலாளரிடம் சமர்ப்பித்தனர். மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொயப்பமிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தலைமையில் வருகை தந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறித்த பிரேரணையினை கையளித்தனர். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லை பிரேரணை

மேலும்...
ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு

ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: சி.பி. ரட்நாயக்க அறிவிப்பு 0

🕔28.Jul 2017

“மத்திய வங்கியியில் இடம்பெற்றுள்ள பிணை முறி மோசடியிலிருந்து அரசாங்கம் தப்பித்துக் கொள்வதற்கு, அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும், பதவியிலிருந்து விலக்க முற்படலாம். எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு, கூட்டு எதிரணியினரான நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ரட்நாயக்க

மேலும்...
வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து 0

🕔14.Jun 2017

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று புதன்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம்  கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.வடமாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர் என அறிய முடிகிறது. வட மாகாண சபையில் மொத்தமாக 38 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த வகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர், இந்தப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. வடக்கு

மேலும்...
மூக்குடைந்தது எதிர்க்கட்சி; நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்லி

மூக்குடைந்தது எதிர்க்கட்சி; நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்லி 0

🕔9.Jun 2016

நிதியமைச்சர் ரவி கருநாணாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வியடைந்தது. மேற்படி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போது, பிரேரணைக்கு ஆதவாக 51 வாக்குகளும், எதிராக 145 வாக்குகளும் கிடைத்தன. அந்தவகையில் 94 வாக்குகளால் பிரேரணை தோல்வியடைந்தது. வாக்கெடுப்பின் போது மஹிந்த ராஜபக்ஸ, த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்கள், ஆறுமுகன் தொண்டமான், சந்திர ஸ்ரீ கஜதீர, மற்றும் ஸ்ரீலத்

மேலும்...
ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடாளுமன்றம் ஒத்திவைப்பு 0

🕔8.Jun 2016

ஒலியமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று புதன்கிழமை பகல் 01.00 மணியளவில் நாடாளுமன்றம் கூடியது. இதன்போது பிரதமரிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில், ஒலியமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, நாடாளுமன்ற கூட்டத்தை நாளை காலை 9.30வரை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்

மேலும்...
ரவிக்கு எதிராக, மஹிந்த கையொப்பமிடவில்லை; உதய கம்மன்பில

ரவிக்கு எதிராக, மஹிந்த கையொப்பமிடவில்லை; உதய கம்மன்பில 0

🕔30.Nov 2015

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  மஹிந்த ராஜபக்ஷ  கையொப்பமிடவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அந்தக் கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில இந்த விடயத்தினைக் கூறினார்.முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று கையளிக்கப்படும்; பந்துல

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று கையளிக்கப்படும்; பந்துல 0

🕔26.Nov 2015

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மாணம் ஒன்றினை எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. பொய்யான தரவுகளை முன்வைத்து 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று வியாழக்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரச தலைவர்,

மேலும்...
ரணிலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர, மஹிந்த தரப்புக்கு அருகதை கிடையாது: முஜிபுர் ரஹ்மான்

ரணிலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர, மஹிந்த தரப்புக்கு அருகதை கிடையாது: முஜிபுர் ரஹ்மான் 0

🕔15.Jun 2015

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதற்கு – மஹிந்த தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எவ்வித அதிகாரமோ அருகதையோ கிடையாது என –  ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, இவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதானது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்