மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 122 பேர் ஆதரவு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் எதிராகவும் நாடாளு,மன்றில், இன்று புதன்கிழமை நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை…
