தலைப்புச் செய்திகள்

தேசிய கீதம்

தேசிய கீதத்தை தவறாகப் பாடியமை தொடர்பில், உமாராவிடம் வாக்குமூலம்

0

நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமை தொடர்பில் பாடகி உமாரா சிங்கவன்ச பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 2023 லங்கா பிரிமியர்…

சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்; கொடியில் மாற்றம் செய்யவும் நடவடிக்கை: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

0

இம்முறை சுதந்திர தின பிரதான நிகழ்வின் போது, சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்…

தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு:   பூர்வ குடிகளின் வரலாற்றை அங்கீகரிக்கும் முயற்சி என பாராட்டு

தேசிய கீதத்தில் மாற்றம் செய்துள்ளதாக அவுஸ்ரேலியா அறிவிப்பு: பூர்வ குடிகளின் வரலாற்றை அங்கீகரிக்கும் முயற்சி என பாராட்டு

0

அவுஸ்ரேலியா தனது தேசிய கீதத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து அவுஸ்ரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று…

சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன?

சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ், முஸ்லிம் எம்.பி.கள் சொல்வதென்ன?

0

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட…

தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார்

தமிழில் தேசிய கீதம் பாட தடை: அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் உறுதிப்படுத்தினார்

0

தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி…

தேசிய கீதத்தை அவமதிக்கும் பௌத்த பிக்குகள்; கேள்விக்குட்படுகிறது, பூமி புத்திரர்களின் நாட்டுப் பற்று

0

– அஹமட் – நாட்டுப் பற்றாளர்கள் எனவும் பூமி புத்திரர்கள் எனவும் தம்மைக் கூறிக் கொள்ளும் இலங்கையின் பௌத்த பிக்குகள், நாட்டினுடைய தேசிய கீதத்துக்கு எழுந்து நின்று மரியாதை…

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு

0

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட ஒவ்வொரு தடவையும் 50 ஆயிரம் பௌத்த, சிங்கள வாக்குளை ஐக்கிய தேசியக் கட்சி இழக்கின்றது என்று,  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன…

தமிழில் தேசிய கீதம்: கையில் கிடைத்திருக்கும், காணாமல் போன குழந்தை

0

– ஆசிரியர் கருத்து – சுதந்திர தின தேசிய நிகழ்வின்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் ஏட்டிக்குப் போட்டியாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழில்…

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடியமை, தேசிய ஒற்றுமைக்கு குந்தகமானது; உதய கம்மன்பில

0

தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட்டமையானது தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாகும் என்று, பிவிமுறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கையின் 68ஆவது…

சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம்

சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம்

0

சுதத்திர தின தேசிய நிகழ்வில் சற்று முன்பாக தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு சில தரப்புக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுவரும் நிலையிலேயே, காலி முகத்திடலில்…

அரபி மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாட வேண்டுமென்று கேட்பார்கள்; மஹிந்த

அரபி மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாட வேண்டுமென்று கேட்பார்கள்; மஹிந்த

0

அரபி மொழியிலும் இலங்கையின் தேசிய கீதத்தினைப் பாட வேண்டும் என்று எதிர்காலத்தில் கேட்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவை சந்தோசப்படுத்துவதற்காகவே,…