Back to homepage

Tag "டொலர்"

பால்மா விலையை அதிகரிக்க அரசு மறுப்பதால், இறக்குமதி தடைப்பட்டுள்ளது: சங்கம் தெரிவிப்பு

பால்மா விலையை அதிகரிக்க அரசு மறுப்பதால், இறக்குமதி தடைப்பட்டுள்ளது: சங்கம் தெரிவிப்பு 0

🕔9.Aug 2021

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் நாட்டில் பால்மா விலையை அதிகரிக்குமாறு பல தடவை கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், நுகர்வோர் அதிகார சபை அதனை நிராகரித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார். குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையினால் தங்களது இறக்குமதி தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாகவே சந்தையில்

மேலும்...
கைத் தொலைபேசி, வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஆரம்பரப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க தீர்மானம்

கைத் தொலைபேசி, வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட ஆரம்பரப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க தீர்மானம் 0

🕔3.Jul 2021

ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை தடை செய்வதற்கு அல்லது இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலர் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இதனை மேற்கொள்வதற்குத் தீர்மானிப்பட்டுள்ளது. அதற்கமைய, வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள், கைத் தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் அல்லாத

மேலும்...
மரமேறும், உலகில் மிகப் பெரிய நண்டுகள் (படங்கள் இணைப்பு)

மரமேறும், உலகில் மிகப் பெரிய நண்டுகள் (படங்கள் இணைப்பு) 0

🕔6.Feb 2016

உலகிலேயே மிகப் பெரிய நண்டுகள் என அறியப்படுகின்றவை, மிக வேகமாக அழிவடைந்து வருவதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது. உலகின் ஒரு சில பகுதிகளில் மட்டும் காணப்படும் இந்த நண்டு இனங்களை, அவுஸ்ரேலியாவுக்கு உட்பட்ட கிறிஸ்மஸ் தீவில் ஓரளவு காணக்கிடைக்கிறது. கிறிஸ்மஸ் தீவில் உள்ள காடுகளில் உலகில் மிகப் பெரிய இந்த நண்டுகள் காணப்படுகின்றன. நான்கு கிலோ எடையுடன்

மேலும்...
அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம்

அடேங்கப்பா: ஒரு வீதமான செல்வந்தர்களிடம், உலகின் ஏனைய மக்களிலும் பார்க்க அதிக செல்வம் 0

🕔18.Jan 2016

உலக சனத்தொகையில் ஒரு சதவீதமான செல்வந்தர்கள், ஏனைய மக்களிடமுள்ள ஒட்டுமொத்த செல்வத்தையும் விடவும் அதிக செல்வத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று ஒக்ஸ் ஃபாம் உதவி மற்றும் அபிவிருத்திக்கான தொண்டுநிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சனத் தொகையில் ஒரு வீதம் என்பது கிட்டத்தட்ட 07 கோடியே 30 லட்சம் பேர்களாவர். உலக ஏற்றத்தாழ்வு பற்றிய புதிய அறிக்கையொன்றிலேயே ஒக்ஸ் ஃபாம் நிறுவனம்

மேலும்...
பல கோடி ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன், வெலிகம நபர் கைது

பல கோடி ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன், வெலிகம நபர் கைது 0

🕔16.Nov 2015

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து பெருமளவான வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இலங்கைப் பெறுமதியில் ஆறு கோடியே 60 இலட்சத்து 76,213 ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.இதேவேளை, வெளிநாட்டுப் பணத்தைக் கடத்துவதற்கு முயற்சித்த நபரையும், சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மத்தள விமான நிலையத்தி்ன் ஊடாக, டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த வெலிகம பகுதியைச்

மேலும்...
வெளிநாட்டு நாணயம் கடத்தியவர்கள் கைது

வெளிநாட்டு நாணயம் கடத்தியவர்கள் கைது 0

🕔11.Nov 2015

இலங்கை  நாணயப் பெறுமதியில் சுமார் 400 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தை, இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த இருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரிடமும் இருந்து 229,500 அமெரிக்க டொலர்களும், 50 ஆயிரம் யூரோக்களும் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். மேற்படி இருவரும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்