தலைப்புச் செய்திகள்

சீனி

அதிக விலையில் சீனி விற்பனை குறித்து ஊடகங்கள் கேள்வி: வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

அதிக விலையில் சீனி விற்பனை குறித்து ஊடகங்கள் கேள்வி: வர்த்தக அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

0

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதிக விலையில் சீனி விற்பனை செய்யப்படுவது…

நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு

0

நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வைத்துள்ளவர்கள் 07 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார…

85 ரூபா சீனி, 140 ரூபாவுக்கு விற்பனை: மக்களை ஏமாற்றுகிறதா அரசாங்கம்?

0

– முன்ஸிப் – சீனிக்கான கட்டுப்பாட்டு விலையினை அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிடுகின்றனர். பொதி செய்யப்படாத வெள்ளை சீனி…

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று முதல் அமுல்; நுகர்வோருக்கு இனிப்பான செய்தி: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று முதல் அமுல்; நுகர்வோருக்கு இனிப்பான செய்தி: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

0

சீனிக்கான மொத்த மற்றும் சிற்லறை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை…

சீனிக்கான இறக்குமதி வரி, 08 ரூபாவால் அதிகரிப்பு: நிதியமைச்சு அறிவிப்பு

சீனிக்கான இறக்குமதி வரி, 08 ரூபாவால் அதிகரிப்பு: நிதியமைச்சு அறிவிப்பு

0

சீனிக்கான விஷேட இறக்குமதி வரி 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல், இந்த விசேட வரி அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு…

சீனியின் விலை குறைகிறது

சீனியின் விலை குறைகிறது

0

சீனிக்கான மொத்த விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், ஒரு கிலோகிராம் சீனியின் விலை 99 ரூபாவிலிருந்து 96 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு…

சீனி ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரிக்கிறது: வயிற்றில் அடிக்கிறார் மங்கள

0

சீனிக்கான இறக்குமதி வரி இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி, 10 ரூபாவாக அதிகரிக்கப்படும்…

அமைச்சர் றிசாத் தொடர்பில் வெளியான செய்தி பொய்: கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

0

சீனி விற்பனையில் குறித்த விதிமுறைகளுக்கு அமைய உரிய நடைமுறைகளை பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்த செயற்பாடுகளில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை…

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

0

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவினை தெரியப்படுத்தும் வகையில், அவை அடைக்கப்பட்டுள்ள போத்தல்களின் மூடிகளுக்கு நிறமூட்டும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார…

அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு

0

சீனி, டின்மீன் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 அத்தியவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை விபரங்கள், இன்று வியாழக்கிழமை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பொருட்களை அதிகவிலையில் விற்பனை…