Back to homepage

Tag "சிங்கம்"

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில், மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில், மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு 0

🕔24.Jun 2021

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்கொரியாவிலிருந்து 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 11 வயதுடைய தோர் எனும் ஆண்

மேலும்...
சிங்கத்துக்கு கொரோனா: தெஹிவளை மிருக காட்சி சாலையில் உறுதி

சிங்கத்துக்கு கொரோனா: தெஹிவளை மிருக காட்சி சாலையில் உறுதி 0

🕔18.Jun 2021

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வசித்துவரும் சிங்கம் ஒன்றுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கம் 03 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோவினால் சிங்கம் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின்னர் சிங்கத்தின் சளி மாதிரி – பேராதனை கால்நடை மருந்துவ பீடத்துக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய,

மேலும்...
சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்; கொடியில் மாற்றம் செய்யவும் நடவடிக்கை: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம்; கொடியில் மாற்றம் செய்யவும் நடவடிக்கை: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் 0

🕔1.Feb 2021

இம்முறை சுதந்திர தின பிரதான நிகழ்வின் போது, சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “தற்பொழுது நாம் தேசிய கொடி ஒன்றை

மேலும்...
நான்கு சிங்கங்களுக்கு கொரோனா: ஸ்பெயின் மிருகக்காட்சி சாலையில் சிகிச்சை

நான்கு சிங்கங்களுக்கு கொரோனா: ஸ்பெயின் மிருகக்காட்சி சாலையில் சிகிச்சை 0

🕔10.Dec 2020

ஸ்பெயின் – பார்சிலோனா மிருகக்காட்சி சாலையில் நான்கு சிங்கங்கள் கொவிட் -19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை அதிகாரிகள் செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளனர். மேற்படி சிங்கங்கள் எவ்வாறு கொரோனவினால் பாதிக்கப்பட்டன என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் உறுதியாக கூறவில்லை. இருந்தபோதும், மிருகக்காட்சி சாலை பாதுகாவலர்கள் இருவர், கோரோவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஸலா, நிமா மற்றும் ரன் ரன் எனும் பெயர்களையுடைய

மேலும்...
முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம்

முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம் 0

🕔18.Jun 2018

– சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாட் மொஹிடீன் – வீரகேசரி பத்திரிகையின் மீது முஸ்லிம் சமூகத்தின் சீற்றம் திரும்பியுள்ளது. திருகோணமலை ஹபாயா விடயத்தை வைத்து இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தினக்குரல் அண்மையில் ஒரு செய்தியை வௌியிட்டு இருந்தது. இப்போது வீரகேசரியும் அதே விதத்தில் ஒரு செய்தித் தலைப்பை தந்துள்ளது. பொது பல சேனா கூறியதாகத்தான்

மேலும்...
தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தை அகற்றுமாறு கோரிக்கை 0

🕔12.Feb 2016

தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவத்தினை நீக்குமாறு, அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் குழுவினரிடம் முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில், பொதுமக்களின் கருத்தறியும் வகையில் மேற்படி குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்தில் கூடியபோது, பெண்கள் அமைப்பொன்று இந்த முன்மொழிவினை சமர்ப்பித்தது. தேசியக் கொடியிலுள்ள சிங்கத்தின் உருவமானது இலங்கையிலுள்ள சிங்கவர்களை மட்டுமே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்