தலைப்புச் செய்திகள்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு

அமைச்சர் றிசாட் பதியுதீனின் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை, 29 வரை மூடுமாறு உத்தரவு

அமைச்சர் றிசாட் பதியுதீனின் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை, 29 வரை மூடுமாறு உத்தரவு

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும்  பின்வரும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள்  உடனடியாக மூடப்படுவதுடன்,  எதிர்வரும் திங்கட்கிழமை…

லாபத்தில் இயங்குகிறது அரச வர்த்தகக் கூட்டுத்தபானம்: தலைவர் ஹுசைன் பைலா தெரிவிப்பு

லாபத்தில் இயங்குகிறது அரச வர்த்தகக் கூட்டுத்தபானம்: தலைவர் ஹுசைன் பைலா தெரிவிப்பு

0

கைத்தொழில்  மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு கடந்த வருடம் 61.4 மில்லியன் ரூபா லாபம் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ஹுசைன் பைலா தெரிவித்தார்.அமைச்சர்…

விசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்

விசாரணை அதிகாரிகளுக்கான பயிற்சிப் பட்டறை: அதிதியாகக் கலந்து கொண்டார் அமைச்சர் றிசாட்

0

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, பாவனையாளர் அதிகாரசபையின், விசாரணை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை துல்ஹிரிய, மாஸ்…

தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் மாநாடு; திருகோணமலையில்: அமைச்சர் றிசாட் அறிவிப்பு

0

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித்தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், ஒக்டோபர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக…

இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்: றிசாட்

இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்: றிசாட்

0

இலத்திரனியல் வர்த்தகத்தில் நமது நாட்டின் நுகர்வோருக்கான பாதுகாப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.…

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

0

உருளைக் கிழங்கு செய்கையில் ஈடுபடும் உள்நாட்டு விவசாயிகளின் அறுவடையை நியாயமான விலைக்கு சதொச ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும்…

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வந்துள்ளது

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வந்துள்ளது

0

இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்துக்குப் பின்னர், நாடு முழுவதிலும்  எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்துக்காக அமைச்சரவை மட்டத்திற்கு…

உபயோகிக்கப்பட்ட 100 பெரல் தேங்காய் எண்ணெய், விற்பனை நிலையத்தில் சிக்கியது

0

கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, உபயோகிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அடைக்கப்பட்டிருந்த 100 பெரல்களையும், ரசாயனப் பொருட்களை அடைக்கும் 25 கொள்கலன்களில் நிரப்பப்படவிருந்த…

நுகர்வோர் அதிகார சபையின் சுற்றி வளைப்பு நடவடிக்கைள் வளர்ச்சி; பெருந்தொகை தண்டப் பணமும் அறவீடு

நுகர்வோர் அதிகார சபையின் சுற்றி வளைப்பு நடவடிக்கைள் வளர்ச்சி; பெருந்தொகை தண்டப் பணமும் அறவீடு

0

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள், கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை; அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார்

அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை; அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார்

0

– க. கிஷாந்தன் – அம்பகமுவ – கல்பொதியாய பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்த ஆடைத்தொழிற்சாலைக்கென,…

யுத்தத்தால் நலிவுற்றோருக்கான, தொழில் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளோம்: அமைச்சர் றிசாட்

0

யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவுற்று வாழும் வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப, கைத்தொழில் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வரும் தொழிற்றுறைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர்…

மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

0

  உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில்…

பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது, அதிக விலைக்கு விற்போருக்கு எதிராகவும் நடவடிக்கை: அமைச்சர் றிசாத்

பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது, அதிக விலைக்கு விற்போருக்கு எதிராகவும் நடவடிக்கை: அமைச்சர் றிசாத்

0

பண்டிகளைக் காலத்தில் காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது நுகர்வோருக்கு நன்மையளிக்கும் வகையிலான திட்டமொன்றினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத்…

அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அறிவிப்பு

0

சீனி, டின்மீன் மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட 16 அத்தியவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலை விபரங்கள், இன்று வியாழக்கிழமை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பொருட்களை அதிகவிலையில் விற்பனை…