தலைப்புச் செய்திகள்

கைது

சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள்

0

சஹ்ரான் காசிமுடைய கொள்கைகளைப் பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.…

கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

கைது செய்யப்பட்ட மதரஸா ஆசிரியர்கள் இருவரும், தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

0

புத்தளம் பிரதேசத்தில் நடத்திச் செல்லப்பட்ட மதரஸா ஒன்றில் சேவையாற்றிய இரண்டு ஆசிரியர்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்கள்…

ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது

ஆயுதப் பயிற்சி வழங்கிய மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது

0

மதரஸா பாடசாலையில் கற்கும் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியதாகக் கூறப்படும் மதரஸா ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட மா அதிபர் டப்புல டி லிவேரா வழங்கிய…

சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது

சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது

0

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்…

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி கைது: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

0

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான ஆசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளுபிட்டியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆசாத் சாலி…

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை வெளியீடு

0

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது அதிருப்தியையும் கவலையையும் தெரிவிக்கின்றது.…

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

0

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 07ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஆயினும் அந்தத்…

45 கிலோகிராம் ஹெரோயினுடன் ராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது

45 கிலோகிராம் ஹெரோயினுடன் ராணுவ சிப்பாய் உள்ளிட்ட இருவர் கைது

0

ராணுவ சிப்பாய் ஒருவரும், ராணுவத்தை விட்டு விலகிய ஒருவரும் 45 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று வியாழக்கிழமை காலை ஹொரன பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்…

பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது

பிரபாகரன் படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர் வத்தளையில் கைது

0

விடுதலைப் புலிகள் அமைப்பின் மறைந்த தலைவர் வேலுபில்லை பிரபாகரனின் படங்களுடன் வீடியோவை சமூக ஊடகங்களில் ‘டிக் டோக்’ வழியாக வெளியிட்ட குற்றச்சாட்டில் 25 வயது நபர் ஒருவரை…

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது

0

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினால்…

லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

0

நபரொருவரிடமிருந்து லஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லுனுகம்வெஹர 64 – சிங்கபுர கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது…

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது

0

சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்…

119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல்

0

பொலிஸ் அவசர தொலைபேசி சேவையான 119ஐ அழைத்து, பொய்யான தகவலைக் கூறி ஏமாற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 40 வயதான…

கடத்திச் செல்லப்பட்ட தேரர், எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: சந்தேகத்தில் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது

0

அங்வெல்ல – கொடிகந்த தியான மண்டபத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தேரர் எரிக்கப்பட்ட நிலையில் சடலாமக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள்…

மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப் கைது

மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப் கைது

0

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 முதல் 2019 ஆம்…