தலைப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

கிழக்கு ஆளுநருக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

0

கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சில தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரங்களை அக்கரைப்பற்று வரையில் – போக்குவரத்தில் ஈடுபடும் வகையில் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை காரணமாக…

அரச உத்தியோகத்தர்களை தாக்கிப் பேசிய அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு பதிலடி: மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு

அரச உத்தியோகத்தர்களை தாக்கிப் பேசிய அமைச்சர் நசீர் அஹமட்டுக்கு பதிலடி: மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு

0

அரச உத்தியோகத்தர்களை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, தாக்கிப் பேசிய அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

கிழக்கு ஆளுநர் செந்திலுக்கும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் சந்திப்பு

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (22) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்…

கிழக்கு ஆளுநரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதி

கிழக்கு ஆளுநரின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உறுதி

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் டொக்டர் தர்ஷன சிறிசேன மற்றும் செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே ஆகியோருக்கும் இடையில்…

கோட்டக் கல்வி அதிகாரியாக தனக்கு விரும்பிய தகைமையற்றவரை நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஹாபிஸ் நசீர்: கிழக்கு ஆளுநரை திட்டியதன் பின்னணி குறித்து விளக்கம்

கோட்டக் கல்வி அதிகாரியாக தனக்கு விரும்பிய தகைமையற்றவரை நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஹாபிஸ் நசீர்: கிழக்கு ஆளுநரை திட்டியதன் பின்னணி குறித்து விளக்கம்

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் – கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருந்தமை தொடர்பில்,…

ஜப்பான் சுற்றுலாத்துறை நடத்துநர்களுடன் கிழக்கு ஆளுநர், டோக்கியோவில் கலந்துரையாடல்

0

டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகத்தில், ஜப்பானின் மிகப்பெரிய சுற்றுலா தொழில்துறை நடத்துநர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலில்ஜப்பானியர்கள் இலங்கையில் பார்வையிடாத…

கிழக்கு ஆளுநரால் 350 நீர் பம்பிகள் வழங்கி வைப்பு

கிழக்கு ஆளுநரால் 350 நீர் பம்பிகள் வழங்கி வைப்பு

0

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நீர் பம்பிகளை இன்று சனிக்கிழமை (10) வழங்கி வைத்தார். இந்த…

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு உடனடி இடமாற்றம்

0

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். தயாபரன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அது…

அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் செலவிடவிருந்த 15 லட்சம் ரூபாய்: தடுத்து நிறுத்தினார் கிழக்கு ஆளுநர்

0

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளமையை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் பெருந்தொகைப் பணத்தை செலவு செய்வதற்குத் திட்டமிட்டிருந்த…

அக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு

அக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு

0

– அஹமட் – அக்கரைப்பற்று பிரதேச சபையில் கடமையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், அந்தப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்தகாரராகச் செயற்பட்டுள்ளார் என்றும், குறித்த…

முஸாதிகாவின் வீடு சென்று வாழ்த்துச் சொன்ன கிழக்கு ஆளுநர்; மடிக்கணிணி அன்பளிப்பு

முஸாதிகாவின் வீடு சென்று வாழ்த்துச் சொன்ன கிழக்கு ஆளுநர்; மடிக்கணிணி அன்பளிப்பு

0

– றிசாத் ஏ காதர் – அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டத்தில் முதலிடம் பெற்று மருத்துவத்துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவி முஸாதிகா வீட்டுக்கு இன்று…

கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம்

கிழக்கு ஆளுநர் மற்றும் சரத் வீரசேகர ஆகியோருக்கு, ஊடகவியலாளர் றிசாட், சட்டத்தரணி பைறூஸ் தலைமையில் கௌரவம்

0

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரகேசகர ஆகியோரை ஊடகவியலாளர் ஏ.சி. றிசாட்…

ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும்

ஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும்

0

கிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால், அதை உடனடியாக அவர் மறந்து விட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர்…

நாட்டை விட்டு வெளியேற, 07 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: ஹிஸ்புல்லா தெரிவிப்பு

நாட்டை விட்டு வெளியேற, 07 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: ஹிஸ்புல்லா தெரிவிப்பு

0

நாட்டை விட்டும் வெளியேறுவதற்காக சுமார் 07 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றுக்கு விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள…

ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்; முழுமையான தமிழாக்கம்

ஹிஸ்புல்லாவின் ராஜிநாமா கடிதம்; முழுமையான தமிழாக்கம்

0

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது பதவியை ராஜிநாமாச் செய்து, அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளார். அந்த வகையில், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் தமிழாக்கத்தை…