08 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்திய நபர், விமான நிலையத்தில் அகப்பட்டார்
சுமார் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள 03 கிலோ 994 கிராம் ‘கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்’ (ஐஸ்) போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச…
