அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக, மீனவர்கள் தொடர் போராட்டம்
– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக கடற்றொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. நேற்றைய தினம்பெருந் தொகையான கடற்றொழிலாளர் தமது படகுகளை…
