குற்றச்சாட்டுக்குள்ளான அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதியை, சட்டமா அதிபர் ஆலோசனைப்படி விடுவிப்பதற்கு, சட்டத்தரணி சுமந்திரன் கடும் ஆட்சேபனை
தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் நொத்தாரிஸ் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள, அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தனி ஜெயலக்ஷி டி…
