அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், ஆளுமைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு
– சப்னி அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், சாதனையாளர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு ‘அறபாவின் ஆளுமைகள்’ எனும் மகுடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஏ.…
