உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு
புதிய உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலத்தை எதிர்வரும் 20ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடைய…
