முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுக்கு எதிராக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பொலிஸில் முறைப்பாடு
– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் சட்டவிரோதமாக இன்றைய தினம் (07) கூட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், எனவே –…
