தலைப்புச் செய்திகள்

உச்ச நீதிமன்றம்

முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

0

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார் என – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை…

நாடாளுமன்ற உறுப்புரிமை இழந்தார் டயானா கமகே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நாடாளுமன்ற உறுப்புரிமை இழந்தார் டயானா கமகே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்கத் தகுதியற்றவர் என, உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. டயானாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல்…

உச்ச நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தரணிக்கு விளக்க மறியல்

உச்ச நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தரணிக்கு விளக்க மறியல்

0

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணியொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. மேலும், குறித்த சட்டத்தரணியை ஏப்ரல்…

சதி ஊடாக ஆட்சிக்கு வந்தார்; முட்டாள்தனத்தால் பதவியிழந்தார்: கோட்டா குறித்து சம்பிக்க தெரிவிப்பு

சதி ஊடாக ஆட்சிக்கு வந்தார்; முட்டாள்தனத்தால் பதவியிழந்தார்: கோட்டா குறித்து சம்பிக்க தெரிவிப்பு

0

கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரின் முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சார்பாக, அவரே எடுத்த அமைச்சரவைத் தீர்மானம்: ரத்துச் செய்தது உச்ச நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சார்பாக, அவரே எடுத்த அமைச்சரவைத் தீர்மானம்: ரத்துச் செய்தது உச்ச நீதிமன்றம்

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியில் இருந்து வெளியேறிய பின்னரும் கொழும்பு 07 பேஜெட் வீதியிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தை…

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (29) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுப்…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

0

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.…

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

0

பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைகள் காரணமாக, அண்மையில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த…

ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியில் தமது உறுப்புரிமை ரத்துச் செய்வதற்கு அந்தக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக, அமைச்சர்களான ஹரின் பெணான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட…

பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்ட துமிந்த சில்வா, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்பொழுது கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கான காரணத்தை, நீதிமன்றுக்கு தெரித்தார் கோட்டா

0

தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக – துமிந்த சில்வாவுக்கு தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார். உச்ச நீதிமன்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த…

துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு

துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை – உச்ச நீதிமன்றம் இன்று (17) ரத்து செய்துள்ளது. இதேவேளை துமிந்த சில்வாவுக்கு…

மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி சஜித் மனுத்தாக்கல்

மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி சஜித் மனுத்தாக்கல்

0

தற்போதைய மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த…

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, 04 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

0

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் பணியாற்றுவதைத் தடுக்குமாறு உத்ரவிடக் கோரியும், அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதைத் தடுக்குமாறு கோரியும் நான்கு அடிப்படை உரிமை…

பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

0

சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளான டப்ளியூ. ரஞ்சித் சுமங்கல என்பவருக்கு 02 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு பதில் பொலிஸ்…