ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டம் நாளையும் தொடரும்: ஜோசப் ஸ்டாலின்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் நாளையும் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் நாளைய தினமும் பணிக்கு கடமைக்குச்…
