தலைப்புச் செய்திகள்

இறக்காமம்

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி

0

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் வைத்தியசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்குரிய நிதியினை விரைவில் ஒதுக்கித் தருவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக்…

கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவு தரமற்றது: பொறியியலாளர் மன்சூர் குற்றச்சாட்டு

0

– எம்.ஜே.எம். சஜீத் – இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் போஷாக்கு உணவுப் பொருட்கள் தரமற்றதாகவும், சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்படும்…

பயனாளிகளிடம் பணம் பெறவில்லை; மு.கா.வின் இறக்காமம் மத்திய குழுவினர், சத்தியம் செய்கின்றனர்

0

இறக்காமம் முஹைதீன் மற்றும் ஜபல் கிராமங்களில்  இலவசமாக குடிநீர் இணைப்பினைப் பெற்றுக் கொண்ட பயனாளிகளிடமிருந்து, பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், முஸ்லிம் காங்கிரசின் இறக்காமம்…

இலவச குடிநீர் இணைப்புக்கு, பயனாளிகளிடம் பணம் அறவிட்ட மு.காங்கிரஸ்; ஊரார் கோழியில் ஓதியது கத்தம்

0

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – இறக்கமாம் பிரதேசத்துக்குட்பட்ட இண்டு கிராமங்களுக்கு  இலவசமாகக் குடிநீர் இணைப்பை வழங்கும் பொருட்டு, சஊதி அரேபிய நிறுவனமொன்று முழுமையான நிதியினை வழங்கியிருந்தபோதும்,…

குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார்

குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார்

0

– எம்.ஜே.எம். சஜீத் –இன ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் இறக்காமம் குடிவில் நன்னீர் மீனவர் சங்கம் ஏற்பாடு செய்த மூவின மக்களும் கலந்துகொள்ளும் இப்தார் நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை…

மாயக்கல்லியில் விகாரை அமைவது, முஸ்லிம்களுக்கே பயனாக அமையும்: புதுக்கதை சொல்கிறார் சீலரத்ன தேரர்

0

இறக்காமம் மாயக்கல்லி மலைப்பகுதியில் விகாரை ஒன்றினை அமைக்கும் பொருட்டு,  காணி உறு­தி­களைக் கொண்­டுள்ள முஸ்­லிம்­களின் காணிகளில் ஒரு சிறிய துண்­டை­யேனும்  அப­க­ரிக்க மாட்டோம் என, அம்­பாறை விதி­யா­னந்த பிரி­வென…

மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை

0

– அஹமட் – தகவலறியும் உரிமைக்கான சட்டம் தொடர்பான கருத்தரங்கொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் மற்றும்…

மலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும்

மலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும்

0

கள நிலைவரத்தை மேலும் சூடேற்றுவதற்காக, தாம் வகுத்து வைத்திருந்த திட்டத்தின் பிரகாரம், கடந்த செவ்வாய்கிழமையன்று மாயக்கல்லி மலையடிவாரத்துக்கு வந்திறங்கினார் ஞானசார தேரர். தங்கள் ‘கதாநாயகன்’ களத்தில் இறங்கி…

பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு

பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு

0

மாணிக்கமடு விவகாரம் உள் நோக்கம் கொண்டதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்;சில மாதங்கள்…

இம்சை: புதிது வழங்கும் மீம்

0

தொடர்பான செய்திக்கு: இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

இறக்காமம் வந்திருந்த ஹக்கீமிடம், மக்கள் ஆவேசம்; கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் கிளம்பினார்

0

– இறக்காமம் ஏ.எல். ஜெலீஸ் – இறக்காமம் பிரதேசத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில், பொதுமக்கள்…

பேரினவாதத்தின் சூனியம்

பேரினவாதத்தின் சூனியம்

0

– பஷீர் சேகுதாவூத் – சிங்கள அரசியல் தமது பேரினத்தின் பெரும்பான்மையை இலங்கையின் எல்லாப் பிராந்தியங்களிலும் நிறுவும் முயற்சியில் இறங்கி நீண்ட காலமாயிற்று. வடக்கில் மணலாறு எனப்படும்…

மாயக்கல்லி மலையில் தோற்றுப் போன மு.கா, அநாமேதய பெயர்களில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து, அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

0

– ஏ.எல். ஏ. அனீஸ் (இறக்காமம்) – இறக்காமம் – மாயக்கல்லி மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக தடுக்க முடியாமல் தோற்றுப்…

மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு

மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு

0

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோனிடம்…

மாவட்ட செயலாளரை பணிக்கும் அதிகாரத்தை, ஞானசாரருக்கு வழங்கியவர் யார்; அரசாங்கத்திடம் கேளுங்கள் என்கிறார் நபுஹான்

0

மாவட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளைகளைப் பிறப்பிக்கும்  அளவுக்கு, ஞானசார தேரருக்கு அதிகாரத்தை வழங்கியவர் யார் என்று, நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 முஸ்லிம் நாடாளுமன்ற  உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என, பாணந்துறை பிரதேச…